Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உனது லட்சியப் பயணத்தின்போது நீ செவிடாக இருப்பதே நல்ல‍து!

உனது லட்சியப் பயணத்தின்போது நீ செவிடாக இருப்பதே நல்ல‍ து! – சிறுகதை

சிறிய தவளைகள் சேர்ந்து தங் களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந் தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளி ன் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட் டப் பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டு ம். அது தான் போட்டி விதி. முதலில்

தொடுபவர் வெற்றியாளர்.

போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோ ர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களா ல் அந்தப் கோபுரத் தை அ டைய முடியாது என்று தவ ளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒருசிலர் “இந்தத் தவளைகளால் இந் தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத் தியமே கிடை யாது!” என கூறினார்

கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.

மெல்ல ஒவ்வொரு தவளைக ளாக, தங்களால் முடியாது என் ற வகையில் சோர்ந்து போட்டி யிலிருந்து நீங்கி கொண்டன

“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்க ளை தொடர்ந்து கொண்டேயி ருந்தனர்.

இப்படியிருக்க, பல தவளைகளு ம் களைப்படைந்து, போட் டியிலி ருந்து நீங்கிக் கொண்டது. ஆ னா ல், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொ ண்டிருந்தது.

எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியம ற்றது என எண்ணி இடையி லேயே போட்டியிலிருந்து வில கிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறி ய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது

சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது

அனைவரும் வியந்துபோய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினா வினார்கள்

அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத்தொட்ட அ ந்தத் தவளைக்கு காது கேட் காது என்று.

“முடியாதவர்கள், அவர்களா ல் முடியாததை

உன்னாலும் முடியாது என்று சொல்வார்கள்.

சொல்பவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,

செவிடாக இருப்பதே சில நேரங் களில் பொருத்தமானது,”

உன் காதில் சங்கே ஊதினாலும் உன்வழிசெல்| வெற்றி உனக்கே
நான் படித்த‍தில் எனக்குப் பிடித்த‍து

One Comment

Leave a Reply to ramakrishnan6002 Cancel reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: