Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காண்போரது கண்களுக்கு விருந்தளித்த‍ செல்வி ரூபனா – வீடியோ

காண்போரது கண்களுக்கு விருந்தளித்த‍ செல்வி ரூபனா – வீடியோ

விவேகா சேரிட்ட‍பிள் டிரெஸ்ட் சார்பாக ஷியாம் சுந்தர் அவர்க ளால், போப் ஜான் பால் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் காண்போரது கண்களுக்கு விருந்தளித்தார் செல்வி ரூபனா. “சலங்கை ஒளி” திரைப்படத்தில் இடம்பெற்ற‍

“வேதம் அனுதினம் ஒரு இராகம் . . .” என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்போடு பரதத்தையும் கற்று வருகிறார். விரைவில் இவரது அரங்கேற்ற‍ம் நிகழவிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இதோஅந்த நடனம் தாங்கிய வீடியோ

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: