Thursday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க உதவும் மென்பொருள்

சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட் டெடுக்க உதவும் மென்பொருள்

சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட் டெடுக்க பல்வேறு வகையான மென்பொருள் உள்ளன. அவற் றை SIM Card Data Recovery மென்பொருட்கள் என்போம். இப் பதிவில் நான் அறிந்துகொண்ட சிம் டேட்டா ரெகவர் மென்பொரு ட்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளே ன்.

GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமல், சிம் கார்டிலும் தகவல்களை

சேமிக்க முடியும் என்பது உங்களுக் குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்:

1. Call History
2. Phone Book Numbers
3. SMS

இதுபோன்ற தகவல்களை தேவை யில்லை என அழித்திருப்பீர்கள். அ ல்லது தவறுதலாக அழிக்கப்பட்டி ருக்கும்.

Sim Card Data Recover software அழிக்கப்பட்ட தகவல்களிலிரு ந்து ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது கால் ஹிஸ்டரியி லிருந்து உங்களுக்கு ஏதேனும் ஒருசில தகவல்கள் தேவைப்படு ம். ஆனால் அந்த சமயத்தில் அத் தகவல்களைத் திரும்ப பெற வழி யின்றி தவித்திருப்பீர்கள்.

தவறுதலாக அழித்தகோப்புகளை மீட்டெடுக்கும் வழி

அதுபோன்றசூழலில் உங்களுக்கு ப் பயன்படக்கூடியவைதான் SIM Card Data Recovery மென்பொரு ள்கள்.

இதுபோன்ற சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல் வேறு நிறுவனங்கள் தயா ரித்து வழங்குகிறது.

ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென் டர் என்ற தளத்தில் இது போன்ற பல மென்பொருள் கள்மிகுந்து கிடக்கின்றன.

அவற்றில் சிம்கார்ட் டேட் டா ரெகவரி, சிம்கார்ட் ரெகவரி டூல், சிம் ரீஸ்டோர், சிம்கார்ட் கா ன்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர், சிம் கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல், ரெகவர் யுவர் சிம் கார்ட், சிம் ரெகவரி, எஸ். எ ம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர் டெலீட்டட் எஸ்.எம். எஸ், ரிகவர் சிம்கார்ட் போ ன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.

ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடை க்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும் அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

உங்களுக்கு விருப்பமான மென் பொருளை அதிலிருந்து தரவிற க்கம் செய்து, அத்தளத்தில் கூற ப்பட்ட வழிமுறைகளைப் பின் பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டி ல் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.

மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: Free Downloads center

முக்கிய குறிப்பு: மென்பொருள்கள்பற்றிய நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை நன்றாக படித்தறிந்த பிறகு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.
– சுப்புடு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: