Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

17 எளிய வழிகளில் தாம்பத்திய சுகம் . . . அவை என்னென்ன? தெரிந்துகொள்ளுங்கள்

17 எளிய வழிகளில் தாம்பத்திய சுகம் . . .  அவை என்னென்ன? தெரிந்துகொள்ளுங்கள் 

1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக் கொ ண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமா ன தலையணையை வைத்து க் கொள்வது தான். இந்நிலை யில், ஆண் – பெண் இருவரு க்கும் எந்த விதமான சிரமமு ம் இருப்பதில்லை .

மேலும், இருவரும் எளிதல் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன் தொடையை

அகல விரித்துக் கொள்வ து அல்லது நெருக்கி வை த்துக்கொள்வது இந் நிலையில் சாத்தியமாகி றது.

மேலும் குறுகிய யோனி உடைய பெண்ணாக இ ருந்தாலும், தொடையை  அகல விரிக்கும்பொது ஆணுக்கு போதுமான வழி கிடை த்து விடு கிறது.

2. அடுத்ததாக, ஆணும் பெண் ணும் நெருங்கி அருகில் படுத் துக் கொண்டு சேர்வது சிறந்த முறையாகச் சொல்லப்படுகிற து. ஆண் வலதுபுறமும், பெண் இடது புறமும் நெருக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு இயங்க வேண்டு ம்.

3. ஆணும் பெண்ணும் கால்க ளை விறைப்பாக நீட்டிக் கொ ண்டு தொடைகளை நெருக்கி கொள்வதன் மூலம் ஆண்- பெண் உறுப்புகள் வெளியே வராமல் சிறந்த முறை யில் உறவு நீடிக்க முடியும்.

4.பெண் தன் கால்களை ஒன் றின் மீது ஒன்று போடு கலவி க்க கொள்வதுபோல் நெருங் கிக்கொள்ளும்போது, பெண் உறுப்பு நெ ருக்கமாகி, ஆண் உறுப்பை கெட்டியாக பிடித் துக்கொண்டு கூடுத ல் இன்பம் அளிக் கும்.

5. பெண் தன உறுப்பை முடிந்த வரை சுருக் கிக்கொண்டு, ஆண் உறுப்பை வெளியே வந்துவிடாமல் தன கையால் அழுத்திப் பிடித் து க்கொள்வது ஒருவகையில் இன்பம் அளிக் கக்கூடியதாகும்.

6. பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி, ஆணின் தோள்மீது வைத் துக்கொள்வது ஒரு நிலை. பெண், தன் தொடைகளை மடித் துக் கொண்டு, அவை தன வயிற்றில் படியும் படியாக வைத்துக்கொ ண்டு பதத்தை ஆணின் மா ர்பின்மீது படியும் படியாக வைப்பது ஒரு நிலை.

7. பெண் ஒரு காலை நீட்டி க்கொண்டு, மற்றொரு கா லை ஆணின் தோள்மீது வைத்துக்கொள்வதும் ஒரு வழிமுறையாகும். கலவி யின் போது தன கால்களை மாற்றி மாற்றிச் செய்ய முடி யும்.

8.பெண் தன் இருதொடைகளையும் உயர்த்திக் கொண்டு, அவற் றை ஒன்றின்மீது மற் றொன்றை போட்டுக்கொண்டும் உறவு கொ ள்ள முடியும்.

9. கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால் மீது பக்க வாட்டில் வைத்துக் கொ ள்வதும் ஒரு கலையாகும்.

10. குப்புறப் படுத்திருக்கும் பெ ண்ணின் முதுகின்மீது ஆண் படுத்துக்கொண்டு, பின்புறமாக பெ ண் உறுப்புக்குள் ஆண் உறுப்பைச்செலுத்துவது ஒருநிலையாகு ம்.

11. பெண் கீழே படுத்துக்கொள்வதும், ஆண் அவள் மீது இயங்குவ து சாதாரண நிலை என்றாலும், அனைத்து சந்தர்ப ங்களிலும் இ து முடியாமல் போகலாம். அதாவது, ஆண்அதிக எடை உள்ளவனா க இருந்தால் பெம்மல் அந்த எடையைத் தங்க முடியாமல் போகலா ம்.

அதுபோல், பெண் உடல் பெண் உடல் பலவீனமாக இருந்தாலு ம், அவளால் ஆணின் உடல் எடையை தாங்க முடி யாது. அப்போது பக்கவாட்டில் புணரும்நிலையே ஏற்றுக்கொள்ள கூடியது ஆகும்.

12.தொப்பை உள்ள ஆண்களால் ஆசைப்பட்ட நிலைகளில் எல்லா ம் உறவுகொள்ள முடியாது அதனா ல் பெண் தன கையை தரையில் ஊன்றிக்கொண்டு குனிந்து நாலு க்கால் பிராணியைப்போ ல் நின்று கொள்ள வேண்டும். பின்புறம் இரு ந்து ஆண் , அவள்மீது கவிழ்ந்து கொண்டு மிருகத்தைபோல் உறவு கொள்ளவது எளிதா ன வழி யாக இருக்கும்.

13.பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்ந்து நிறுத்திக் கொண்டு புணர்வதும் ஒரு வகையாகும்.

14. நின்று கொண்டிருக்கும் பெண் ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையால் தூக்கிப் பிடிததுக் கொண்டு புணர முடியும்.

15. பெண்ணின் மடிந்த முழங்கால் களை தன முழங்கைகளில் தூக்கி க்கொண்டு புணரமுடியும்

16. ஆண் சுவரில் சாய்ந்து நிற்கும் போது கோக்கப்பட்ட அவனது கை களில் பெண் உட்கார்ந்துக் கொண் டு, தன் கால்களை அவன் இடுப்பை சுற்றிக்கட்டிக் கொள்ள வேண்டும்.

அவளுடைய கைகள் அவனுடைய கழுத்தை கட்டிக் கொண்டு, சுவற்றின்மீது தன காலை அழுத்தி, பெண் தன்னுடைய ஆட்டி உறவு கொள்ள முடியும்.

17. தன மேல்படுத்து உறவுகொள் ளும் ஆண் களைப்படையும் பட்ச த்தில் அவனை புரட்டிப் போட்டு அவன்மீது பெண் படுத்துக்கொ ண்டு உறவு கொள்ளவது மிகவும் இன்பம் தரக் கூடியதாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply