Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காமம் உட்பட நம் உடலில் சக்தியைப் பெருக்குவதில் வெங்காயத்தின் முக்கிய‌ பங்கு

காம உணர்வைத் தூண்டுவது உட்பட நம் உடலில் சக்தியைப் பெருக்குவதில் வெங்காயத்தின் முக்கிய‌ பங்கு

முருங்கைக்காயைத்தான் காய் கறிகளின் வயாகரா என்று சொ ல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப் ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டு ம் பொருட்கள் உள்ளன. தினமும்

வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்டகாலம் ஆரோக்கியமா கவும், பாலுறவுத் திறத்தோடு ம் வாழ்ந்ததாக ஒரு நபர் கின் னசிலேயே இடம் பிடித்திருக் கிறார். மிகச்சிறிய குளவி யோ, தேனீயோ கொட்டி விட் டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்து விடுவது உண் டு. தேனீ போன்றவை கொட் டி விட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள்.

ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத் தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காய த்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியை யும், அழற்சியையும் உண்டா க்குகின்ற ப்ராஸ்டா கிளா ண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகி றது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப் போல வெங் காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைககள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெ ங்காயத்தை பச்சையாக, சமைத் து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம். வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொ ல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரை த்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓட வைக்க உத வி செய்கிறது.

பைப்ரினோலிசின் என்ற பொருளை சுர ந்து கொழுப்புஉணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் க ரைத்து விடுகிறது. பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பார்கள். இவ்வாறு அடக்கி வைப் பதால் அதில் நுண்ணுயிர்களின் உற்பத் தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப் பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த் தாரைத் தொற்றுவரும். வெங்காயத் தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும்.

வெங்காயம் கழிவுப்பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறை த்து எல்லாவற்றையும் வெளியே தள்ளி விடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன் றும் என்பது உங்களுக்குத் தெரி யும். இத்தொல்லை இருந்தால் நி றைய வெங்காயம் சாப்பிடுங் கள், கற்கள் கரைந்து ஓடும். முதுமை யில் வரும் மூட்டழற்சியை வெங் காயம் கட்டுப்படுத்தி விடுகிறது.

மாரடைப்பு, பக்கவாதம் போன்றவ ற்றையும் நீக்குகிறது. முகச் சுருக் கம், சருமம் தொங்குதல் போன்ற வற்றை வெங்காயத்திலுள்ள பு ரோட்டீன்கள் தவிர்க்கின்றன. வெயிலில் அதிக நேரம் இருப்பதா ல் ஏற்படும் வெப்பத் தாக்கத்தில் இருந்து தப்ப விரும்பினால் வெ ங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக் கொள்ளலாம். பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண் டுமே ஏறக்குறைய ஒரே ப லன் தருபவை தான். ஆனா ல் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்து கிறார்கள். இதற்கு மெடி சின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடு ங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

– ரவி ராஜா

Leave a Reply