Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை சமந்தாவின் ஒரு நாள் சாப்பாட்டு செலவு ரூ.35,000/-! – தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

நடிகை சமந்தாவின் ஒரு நாள் சாப்பாட்டு செலவு ரூ.35,000-! தயாரிப்பாள் அதிர்ச்சி

முன்னணி கதாநாயகி நடிகை யான சமந்தா கடந்த சில வருட ங்களாக சருமநோயினால் கடு மையாக பாதிக்கப்பட்டிருக்கி றார். மணிரத்னத்தின் கடல், ஷ ங்கரின் ஐ படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா, இந்தப் பிரச்சனை காரணமாக இரு படங்களிலி ருந்து கடைசி நேரத்தில்

விலகினார்.

பின்னர் மருத்துவ சிகிச்சை எடு த்துக்கொண்ட சமந்தா அதன் பிறகே தமிழ் தெலுங்குப் படங்க ளில் மறுபடி நடிக்கத் தொடங்கி னார். சரும நோயினால் பாதிக் கப்படுள்ள சமந்தாவிடம், உண வுமுறைகளில் கடுமையான க ட்டுப்பாடுகளை கடைபிடித்தால் மட்டு மே இந்த சருமா நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். இல் லை என்றால் சருமநோய் உடம்பு முழு க்க பரவிவிடும் ஆபத்து உள்ளது. என்று டாக்டர்கள் எச்சரிகை செய்தனராம். எனவே உணவு விஷயத்தில் மிகவும் கட் டுப்பாடாக இருக்கிறார் சமந்தா.

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது அங்கே வழங்கப்படும் உணவுகளை சம ந்தா சாப்பிடுவது இல்லை. ஹோட்டல் சாப்பாடும் சாப்பிடுவதில்லை. தனக் கான உணவை தன்கண் முன்னாலேயே சமைத்துக் கொடுப்பதற்காக சமையல் காரர் ஒருவரையும் படப்பிடிப்புக்கு அ ழைத்து வருகிறார். சமந்தா உண்ண வே ண்டிய உணவை சமைப்பதற்கு தேவையான அத்தனை பொருட்க ளையும் வாங்கி வருகிறார் அந்த சமை யல்காரர். சமந்தா கேட்கு ம்போதெல் லாம் அவருக்கு தேவையான உணவை அவ்வப்போது சமைத்துக்கொடுக்கிறா ர்.

இப்படி பத்திய சாப்பாடு சாப்பிட ஆரம் பித்த பிறகு சமந்தாவுக்கு சருமநோய் மட்டுப்பட்டுள்ளதாம். தன்னுடைய ஸ் பெஷல் சாப்பாட்டு செலவுக்காக படப் பிடிப்பு நாட்களில் தயாரிப்பாளர்களிட மிருந்து ஒருநாளைக்கு 35 ஆயிரம் வசூலித்து வருகிறார் சமந்தா. ஒரு நா ளைக்கு 35 ஆயிரமா? என்று ஆரம்பத் தில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்க ள், இப்போது தினமும் சமந்தாவின் சாப்பாட்டுக்காக 35 ஆயிரம் கொடுக்க பழகிவிட்டனராம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: