Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களின் இயற்கையான அழகை தக்க‍ வைத்துக்கொள்ள‍ சில குறிப்புக்கள்

அழகு குறிப்பு- உங்களின் இயற்கையான அழ கை தக்க‍ வைத்துக்கொள்ள‍ சிலகுறிப்புக்க ள்

தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கை யான அழகைத் தக்க வைத்துக் கொள்ளலா ம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கி னாலே போதுமானது.

* முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்ப வை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடி களிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால்,

முடி அடர்த்தியாக வளரும்.

* சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம்.

* நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண் டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்க ள் மறையும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள் ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீ­ரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இரு ப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம்.

* ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்கு களை அகற்றலாம். பின்ன ர், கால்களை தண்ணீ­ர் அல்லது சோப் பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் க்ரீம்’ அல்லது ‘மாய் சரைசர்’ போட வேண்டும். இதனால் உங்கள் பாத ங்கள் மிருதுவா கவும் பளி ச்சென்றும் இருக்கும்.

* இரவு உறங்கச்செல்லும்முன் நாள் முழுதும் மு கத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கி யமான வேலையாக இருக்க வேண்டும். எண் ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத் தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ் வாறு துடைக்கும்போது உங்கள் கைகளி ன் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண் டும்.

பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விட்டு தரமான ‘நைட் க்ரீம்’களை உபயோ கப்படுத்த வேண்டும். எளிதான மாய்சரைச ரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மை யாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.

* இரவில் எண்ணைய் தேய்த்துவிட்டுக் கா லையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடி க்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்­ணீ ரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அள விலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக்கொண்டு சூடு படுத்த வேண் டும். அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விர ல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.

– வாசுகி கண்ண‍ப்பன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: