அய்யோ! அவர்கூட நான் எப்படி நடிப்பது? – பீதியில் நடிகை ஸ்ரீ திவ்யா
வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை யடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில் லை. ஆனால், திரையுலகில் அவருக்கு
நல்ல ஆபர் இருந்து வரு கிறது.
காரணம், லட்சுமிமேனன், ப்ரியா ஆனந்த், நந்திதா உள்ளிட்ட சில நடி கைகள் எக்கச்சக்கமாக கண்டிசன் கள் போட்டு வருகின்றனர். ஆனால் , ஸ்ரீதிவ்யாவோ, சில படங்களில் நடிக்க கதையைகூட கேட்பதில் லை பெரிய டைரக்டர் என்றால் ஓ .கே சொல்லி விடுகி றார். அதோடு, படப்பிடிப்பில் தளத்துக்கு வந் து இருக்கிற இடமே தெரியாமல இருக்கும் அவர், கொடுக்கும் காஸ்டியூமை எந்த குற்ற ம் குறையும் சொல்லாம ல் அணிந்து கொண்டு நடி த்துக்கொடுக்கிறார். இத னால், அவரை வைத்து படம் பண்ணி வரும் டைர க்டர்களெல்லாம் ஸ்ரீதிவ் யாவை தங்களது செல்ல ப்பிள்ளை என் கிறார்கள்.
விளைவு, ஸ்ரீதிவ்யாவுக்கு அடுத்து பிரப ல ஹீரோக்களின் படங்க ளில் நடிக்கவு ம் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியிரு க்கிறது. ஆனால், அப்படி தன்னை தேடி வரும் படங்களின் ஹீரோக்கள் தன் னைவிட நல்ல உயரமாக வாட்ட சாட்ட மாக இருந்தால், அய்யோ அம்மா இவர் கூட நான் எப்படி நடிப்பது. இவர் பக்கத் தில் நான் நின்றால் காணாமல் போய் விடுவேன் என்று அலறுகிறாராம் ஸ்ரீ திவ்யா. அதோடு, சிவகார்த்திகேயன், அதர்வா மாதிரியான இளவட்ட நடிகர் கள் தான் எனக்கு மேட்சாக இருப்பார்க ள் என்று கூறும் அவர், அடுத்தபடியாக விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களுக் கும் நான் பொருத்தமாகவே இருப்பேன் என்று அவர்களுடன் நடிக்க தனக்கு இருக்கிற ஆர்வத்தையும் இந்த சந்தர்ப்பத்தில் வெளி ப்படுத்துகிறாராம்.