ஒருவனுடைய உயிரையே பலிவாங்கிய செல்போன் பேச்சு – விபரீத காட்சி – வீடியோ
செல்போன் பேசிய நபர் தீயில் எரிந்து அநியாயமாக உயிரை விடும் நேரடி காட்சி – வீடியோ இதற்கான காரணத்தை பார்க்கும் போது பெட்ரோல் பங்க்கில் கனரக வாகனம் ஒன்றின் மீது ஏறி நின்று செல் போன் பேசிக்கொண்டிருந்தபோது அநியாயமாக
யாரும் எதிர்பாரா த வகையில் வெடித்து சிதறியது அதோடு அந்த நபரும் கீழே தூக்கி வீசப்பட்டார். அது மட்டுமா? அவரது உடல் முழு வதும் தீப்பற்றி எரிந் துகொண்டே இருந்தது. அநியாயமாக அவர் மரணத்தைதழுவினார்.
அதனால் உங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பும்போது தயவு செய்து உங்களிடம் உள்ள கைப்பேசி(செல்போன்)ஐ பயன்படுத் தாமல் அனைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.