சென்னை அ.தி.மு.க•வின் தலைமை அலுவலகத்தில் திடீர் பரபரப்பு – தள்ளுமுல்லு நேரடி காட்சி- வீடியோ
சென்னை, லாயட்சு சாலையில் உள்ள அ.தி.மு.க•வின் தலைமை அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காரணம் தமிழக முதல் வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான
செல்வி ஜெயலலிதா அவர்கள் 10 நிமிடம் அங்கு வந்திருந்தார் அப்போது அலுவலகத்தின் முதல் மாடியில் இருந்த பால்கனியில் வந்து நின்று கீழே இருந்த நூற்றுக்கணக்கான அதிமுக தொண்ட ர்களைப்பார்த்து கையசைத்தார். பின் அங்கிருந்து கீழிறங்கி, காரில் ஏறிச்சென்றார் அதுவே இந்த பரபரப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது – வீடியோ