24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்து கொள்ளுங்கள்
24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப்
பெயர்கள் :
1. மும்முடிவார்
2. மக்கடவாயவர்
3. கவலவார்
4. மம்மயவர்
5. கணத்திவார்
6. தில்லையவார்
7. பில்லிவங்கரவார்
8. கந்தவங்கரவார்
9. மரட்டியவார்
10. கப்பவார்
11. தரிசிவார்
12. வாஜ்ஜவார்
13. கெந்திவார்
14. நலிவிவார்
15. சுரியவார்
16. மாதளையவார்
17. தவலையவார்
18. கொரகவார்
19. கோலயவார்
20. சொப்பியவார்
21. ராஜபைரவார்
22. பலிவிரிவார்
23. சென்னவார்
24. பச்சைய கோட்டவார்.
முதல் 16 குலங்களும் தங்களுக்குள் பங்காளிகள், இறுதியில் உள்ள 8 குலங்களும் தமக்குள் பங்காளிகள்.
முதல் 16 குலங்கள் இறுதி 8 குலங்களுடன் “கொள்வினை” “கொடுப்பினை” வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் முறையாக வைத்துக்கொள்ளப்பட்டு வருகிறது