Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'நடிகர் அஜித்' போலீஸ் பாதுகாப்புடன் அண்ணா சாலையில் . . .!

அண்ணா சாலையில் பலத்த‍ போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் அஜித் . . .!

அஜீத்தின் 55வது படத்தின் பட ப்பிடிப்பு முதல்கட்டமாக சென் னையிலுள்ள ஈசிஆர் சாலையி ல் நடந்தது. ரசிகர்கூட்டம் படையெடுக்கவே, பின்னர் செட் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், செட் வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகும் என்பதால், அந்த கேப்பி ல் படப்பிடிப்பை தொடர நினைத்த அஜீத், கெளதம் மேனன் இருவ ரும் சில நாட்களாக இரவு நேரங்களில்

அதே ஈ சி ஆர் சாலையில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

ஆனால், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள மவுண்ட் ரோடு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. எப்போது ம் போக்குவரத்து அதிகமாக உ ள்ள அப்பகுதியில் அஜீத் பைக் ஓட்டி வருவது போன்று முதலி ல் சில ஷாட்களை எடுத்த கெ ளதம்மேனன். பின்னர் அஜீத், வில்லன் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியில் சில முக்கிய ஷாட்க ளை படமாக்கினார். மேலும், அனுஷ்கா, சம்பந்தப் பட்ட சில காட் சிகளையும் அதே ஏரியாவில் படமா க்கியிருக்கிறார் கெளதம்மேனன். மக்கள் போக்கு வரத்து மிகுதியான இடம் என்பதால், ரசிகர்களை படப்பிடிப்பு நடக்கும் எல்லைக்குள் நெருங்க விடா மல் இருக்க பலத்த போலீஸ் காவல் போடப்பட்டி ருந்தது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: