தன்னை நாடி வரும் நடிகர்களை ஒரே வார் த்தையில் நிலை குலையச் செய்யும் நடிகை துளசி
மணிரத்னத்தின் கடல் திரைப்படம் மூலமாக பழம்பெரும் நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசி கதாநாயகியாக அறிமுக மானார். அந்த படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சியில் நடித்தமைக்காக கடுமையான விமர்சனங்க ளுக்கு ஆளானார். கடல் படத்தைத் தொடர்ந்து காதல் கதைகளில் அதிகமாக நடிக்க விரும்பும் கடல் துளசி நாய ருக்கு நிஜத்தில் காதல் என்றால் ஒரே அலர்ஜியாம் இப்போதான் பிளஸ் 1 படிக்கிறேன். பள்ளியில் படிக்கும் சில
மாணவர்கள் ஐ லவ் யூ சொல்கி ன்றனர். நான் அவர்களுடனான நட்பை உடனடியாக துண்டித்து விடுகிறேன் என்கிறார். மேலும், சில கதாநாயகர்கள் யாராவது எ ன்னை நாடி வந்து காதலிப்பதாக கூறினால் அவர்களுக்கு ராக்கி க
ட்டிவிட்டு சவு க்கியமா அண்ணா என்று சொல்லி விடுவேன் என்கிறார். இந்த வார்த்தைக் கேட்ட அந்த நடிக ர்கள் நிலைகுலைந்து செய்வதிறியாது விழிக் கின்றனர். தனக்கு திருமண வயது வந்த பின் தன்னை போன்ற மலையாளியை தேர்வு செய் து அவரை காதலித்து திருமணம் செய்து கொ ள்ளும் திட்டம் வைத்துள்ளாராம்.