Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: June 2014

ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள்

ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள் ஆண்களின் கண்களுக்கு எப்போ துமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள் . அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பை த்தியமாய்த் திரிவார்கள் என்பது ம் இயல்புதான். ஆனால் ஆண்களைக் கிறங்கடி க்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் தந்திரங்கள்தான் எத் தனை எத்தனை! ஆண்களைப் பார்த்ததும் அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் ஏற்படும் மாற்றங்களைப் (more…)

கங்கையில் குளித்தால் மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்ச‍யம் "புற்றுநோய்" கிடைக்கும் – அதிர்ச்சித் தகவல்

எச்ச‍ரிக்கை - கங்கையில் குளித்தால் மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்ச‍யம் புற்றுநோய் உண்டாகும் - அதிர்ச்சித்தகவ ல் ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மை யம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந் த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின் போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில் (more…)

‘ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே…!” என்று அங்கலாய்க்கும் தகவல் இது

‘ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாம ல்போச்சே!” என்று அங்கலாய்க்கும் தகவல் இது நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர் பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கு ம் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரிய வந் துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, (more…)

உடலுறவு சமயத்தில் ஆண்களுக்கான சிறப்புத் தகவல்கள்

உடலுறவு கொள்ளும் சமயத்தில் ஆண்களுக்கான சிறப்புத் தகவ ல்கள் - உறவுகொள்ளும் சமய த்தில் ஆண்களுக்கான சிறப்புத் தக வல்கள் ம‌றக்க‍ முடியாத உறவுக்கு கொ ஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர் பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட் டுமே போதுமானது அதிக எதிர் பார்ப்பு ஆபத்திலேயே முடியும். உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் (more…)

"எனக்கான சம்பளத்தை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுங்கள்!" – தயாரிப்பாளர்களிடம் லட்சுமேனன் அதிரடி

பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு அறிமுகமான வர் கேரளத்து நடிகை லட்சுமி மேனன். அப்போது ஒன்பதாம் வகு ப்பு படித்த பெண் என்றாலும், நல்ல மெச்சூரிட்டியான நடிப்பை (more…)

உடல் உறுப்புக்களைப் பாதிக்கும் உணர்ச்சிகள்! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

உடல் உறுப்புக்களைப்பாதிக்கும் உணர்ச்சிகள்! ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்  அதிக நேரம் பெற்றோரு டன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமா ன முறையில் பெறாத குழ ந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சு ரப்பியி லிருந்து வெளிவ ரும் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் (more…)

வயாக்ரா, எத்தனை எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள்..!

வயாக்ராவின் ஜாதகத்தைப் புரட்டினால் எத்தனை எத்தனை சுவா ரஸ்யமான விஷயங்க ள்..! ஆரம்பத்தில், நெஞ்சுவ லிக் காரர்களுக்கு பயன்படுத்ததா ன் வயாக்ரா கண்டுபிடிக்கப்ப ட்டது. இதை பைஸர் (Pfizer) எனும் புகழ்பெற்ற மருந்து கம்பெனி முதன் முதலில் தயாரித் தது. வயாக்ரா... ஆராய்ச்சிக் கட்டத்தில் இருந்தபோது, உண்மையான வயாக் ராவை யும், வயாக்ரா போன்ற டம்மி மாத்திரையும் நெஞ்சு வலி வந்தவர்க ளுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்ட து. இந்த மருந்தைக் கொடுத்த பிறகு அவர்களின் இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. இ.சி.ஜி எடுப்பதற்கு முன்பு நோயாளியின் மார்பக (more…)

'தன்ன‍ம்பிக்கை' விதையை நமது மனதில் ஆழ விதைக்கும் (நீயா நானா) கோபிநாத் அவர்களின் அற்புத பேச்சு! வீடியோ

தன்ன‍ம்பிக்கை என்ற விதையை நமது மனதில் ஆழ விதைக்கும் (நீயா நானா) கோபிநாத் அவர்களின் (more…)

ஓரினச் சேர்க்கையும் லெஸ்பியனும் தோன்றியது எங்கு? எப்போது?

ஓரினச் சேர்க்கையும் லெஸ்பியனும் தோன்றியது எங்கு? எப்போது? வரலாறு கூறும் அரிய தகவல்கள் தமிழில் ஓரினச் சேர்க்கை என்பது ஆங்கிலத்தில் Homo sexuality என ப்படுகிறது. கிரேக்க மொழியில் ‘Homo’ என்றால் ஒரே மாதிரியான வை என்று அர்த்தம். ‘ஹோமோ செக்ஸ்’ என்ற பெயரை முதன்முதலில் 1869ல் ஜெர்மன் உளவி யல் நிபுணர் ‘கார்ல் மரியா பென் கெர்ட்’ என்பவர்தான் பயன்படு த்தினார். அதற்கு முன் பல பெயர்களில் (more…)