Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"குறளோவியம்" தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை

குறளோவியம் தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை

2006 சூலை மாத தமிழ்ப்பணி மாத இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ராக• சத்தியமூர்த்தி ஆகிய நான், எழுதி வெளிவந்த, 

கலைஞர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

றிஞர் அண்ணாவின் நெஞ்சம் நிறைந்த
ருயிர்த் தம்பி நீ

ன்ன‍முது நூல்களைத் தமிழில் படைத்திட்டு
ன்றவளைக் குளிர்வித்த‍ குளிர் நிலவு

றவு, நட்பு என்ற இரண்டிலும்
ரார் போற்றும் நியாயத் தராசு

ண்பதிலும் இளைஞன் நீ – உனை
ளனம் செய்வோர்க்கு சிம்ம‍சொப்ப‍னம்

யம் தெளிப்ப‍தில் முத்த‍மிழகராதி – பொது நலன்
ன்றே குறிக்கோளாய்க் கொண்டவனே!

ராயிரம் கோடி இதயங்களில் என்றும் அழியா
வையின் அமுதமொழி நீ

dmkதான் உன்னுயிர் மூச்சு

லைத்தாயின் இளைய மகன் நீ
காவிய உலகின் நாயகனே

கிழட்டுச் சிங்கமென்று சிலர் ஏசுவர்
கீற்றுக்கூரையில் நின்று புலம்புவர்

குற்ற‍முள்ள‍ நெஞ்சின் குறுகுறுக்கும் இந்த‌
கூக்குரலுக்கு செவி சாய்க்காது

கெடுதல் நினைப்போரை வீதியில் நிறுத்திட‌
கேடு செய்வோரை தண்டித்திட‌

கைகள் இரண்டு போதாதென்று எண்ணினால்,
கொடியவர் நெஞ்சைப் பிளந்திட

கோடான கோடி கைகள் இங்கே இணையும்

– விதை2விருட்சம் (ராசகவி) ராக• சத்தியமூர்த்தி:

Cell:9884193081

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: