Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மன அழுத்த‍த்தில் இருந்து விடுபட நல்ல‍ நல்ல‍ புத்த‍கங்களை படியுங்கள்

மன அழுத்த‍த்தில் இருந்து விடு பட நல்ல‍ நல்ல‍ புத்த‍கங்களை படியுங்கள்

தற்போதைய வாழ்க்கை முறை யில் பெண்கள் அதிக மன அழுத் தத்திற்கு ஆளாகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்களாகட்டும் ப ணிபுரியும் பெண்களாகட்டும் அ திக மன அழுத்தத்திற்கு உள்ளாகி ன்றனர். எந்தவொரு பிரச்சனைக் கும் தீர்வு காண முடியாத போது வீட்டில் உள்ளோர் மீது அதனை

வெளிப்படுத்தும் நிலையும் ஏற் படும். 

இந்த அவரச யுகத்தில் டி.வி., இணையதளம் போன்ற ஊடக ங்க ளில் நமது பெரும்பாலான நேரங்களை செலவழிக்கி றோம். அது இன்னும் நிலை மையை மோசமாக்கி விடுகிறது. ஊடகங்களில் நம் நேரத்தை செலவழிப்பதினால் வீட்டில் இரு ப்பவர்கள், நண்பர்கள், உறவி னர்கள் என அதிகநேரம் செல வழிக்க முடிவதில்லை.

இந்த நிலையிலேயே நம் பிரச்ச னைகள் நாளடைவில் மன அழு த்தமாக மாறி விடுகிறது. மன அழுத்தங்களில் இருந்து விடுபட நல்ல இசையேயோ அல்லது நாம் மிகவும் விரும்பும் பாடலையோ கேட்பதின் மூலம் குறைக் கலாம். அதோடு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளலா ம். நாம் படிப்பதோடு மற்றவர்களுக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டி விடலாம். நல்ல புத்தகங்களை அவர்க ளுக்கு பரிசளிக்கலாம்.

புத்தகங்கள் அதிகம் வாசிப்போர், குறைவாக புத்தகங்கள் வாசிப் பவர்களுடன் ஒப்பிடும் பொழு து பத்தில் ஒரு பங்கு அளவே மிக குறைவாக மன அழுத்தத் திற்கு ஆளாகின்றனர். எனவே, வாசித்தல் என்பது மன அழுத்த த்தை வெகுவாக குறைப்பதில் பெரும் பணியாற்றுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: