Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Skype- இல் புதிய புரட்சி – மைக்ரோஃசொப்ட்டின் அடுத்த‍ அதிரடி – வீடியோ

Skype- இல் புதிய புரட்சி – மைக்ரோஃசொப்ட்டின் அடுத்த‍ அதிரடி – வீடியோ

மென்பொருள் துறையில் மு ன்னனி நிறுவனமான மைக் ரோஃ சொப்ட் தனது ஸ்கைப் உரையாடல் மென்பொருளி் ல் புதிய வச தியை உருவாக் கியுள்ளது. ஸ்கைப்பில் எதிர் முனையில் பேசுப வர் எந்த மொழியில் பேசினாலும் உட னடியாக அது அடுத்த முனை யில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து, அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படு த்துயுள்ளதாக

ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கான சோதனை முயற்சிகள் பெப் ரவரி மாதத்திலிருந்து நடைபெற்று வந் து தற்போது. கலிபோனியாவல் நடந்து கோட் கான்பிரன்சில் இதை பொதுமக்க ளுக்கு டெமோ செய்து காண்பி த்தனர். இதில் ஒருவர் ஜெர்மன் மொழியில் பே சுகின்றார். எதில் முனையில் இருப்பவர் அதை ஆங்கிலத்தில் கேட்கின்றார். பின் னர் எதிர் முனையில் இருப்பவர் ஆங்கிலத்தில் பேசுகின்றார். பிறகு ஜேர்மன் மொழியில் பேசியவர் அதை ஜேர்மன் மொழியில் கேட்கின்றார்.

இனி பேசுவதற்கு மொழி ஒரு தடை யில்லை என்ற சூழலை மைக்ரோ ஃசொப்ட் உருவாக்கியுள்ளது. எந்த மொழி தெரிந்தவர்களுக்கு எந்த மொழிகாரர்களிடமும் இனி பேசிக் கொள்ளலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: