Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சர்க்கரையைக் கொண்டு அக்குளைப் பராமரியுங்கள் – அதிசய ஆச்சரிய தகவல்

சர்க்கரையைக் கொண்டு அக்குளைப் பராமரியுங்கள்

தற்போதுள்ள பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைக ளை அதிகம் அணிவதால், அக்குளை நன்கு சுத்தமா கவும், அழகாகவும் வைத் துக் கொள்ள வேண்டியுள் ளது. சிலருக்கு அக்குள் மி கவும் கருப்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அக்கு ளில் உள்ள கருமையை போக்கினால் தான் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை

சங்கடப்படாமல் அணிந்து கொள்ள முடியும்.

தற்கு குறிப்பாக அக்குளில் வளரும் தேவையற்ற முடி களை தவறாமல் நீக்க வே ண்டும். அதிலும் வேக்சிங், ஹேர் ரிமூவல் க்ரீம் அல்ல து ஷேவிங் மூலம் நீக்கலா ம். ஒருசில இயற்கை பொரு ட்களைக் கொண்டு அக்கு ளை பராமரிப்பதன் மூலம் போக்க முடியும்.

இங்கு அக்குளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற் கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தினமும் இரவில் படுக்கும்போது அக்குளில் தடவி, கா லையில் எழுந்து கழுவி வந்தால், வி ரைவில் அக்குளில் உள்ள கருமை யைப் போக்கலா ம்.

• எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதா ல், அதனை தினமும் அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். வேண் டுமானால் எலுமிச்சை சாற்றுடன், சர்க் கரை சேர்த்தும் பயன்படுத்தலாம். அதி லும் இந்த முறையை தினமும் 2-3 மு றை செய்து வந்தால் நல்ல பலன் தெரி யும்.

• சர்க்கரையைக் கொண்டு அக்குளைப் பராமரித்து வந்தால், சர்க் கரையானது அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். அதற்கு சர் க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு ஸ்கரப் செய்யவேண்டும்.

• பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு அக்குளை ஸ்கரப் செய்து வந்தால், அக்குள் கருமை நீங்குவதுடன், அக் குளில் இருந்து வெளிவரும் துர்நாற் றமும் நீங்கும். வேண்டுமானால், பேக்கிங் சோடாவுடன், ரோஸ் வாட்ட ர் கலந்து கொள்ளலாம்.

• தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் 3 முறை மசாஜ் செய்து வந்தால், அக்குள் கரு மை நீங்கிவிடும். அதி லும் தேங்காய் எண் ணெயுடன் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சே ர்த்து கலந்து செய்தா ல், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

• அக்குளில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமானால், கடலை மாவுடன், தயிர் மற்றும் எலுமிச் சை சாறு சேர்த்து தடவி உல ர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரண்டு முறை செய் ய வேண்டும். உருளைக்கிழங்கின் துண்டு களைக் கொண்டு அக்குளை சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமு ம் இரண்டு தடவை செய்து வருவது நல் லது.

ராஜீவ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: