தனக்காக உத்திரவாதம் கொடுத்த மர்ம நபரால் உற்சாகத்தில் அஞ்சலி . . .
குடும்ப பிரச்னைகள் காரணமாக சில மாதங்களாக சினிமாவைவிட்டு வில கி இருந்த அஞ்சலி இப்போது மீண்டும் பழைய தீவிர த்துடன் நடிக்க திரும்பி விட்டார். தனது பழைய கசப்பான அனு பவங்களை மறந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி விட்டார். தற்போது கோனா வெங்கட்டின் தெலு ங்கு படம் ஒன்றில் கடந்த 20 நாட்களா க நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கள் பாங்காக் மற்றும் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதுதவிர இரண்டு தெலுங்கு படத்திலும் ஒரு கன்னட படத்திலும்
நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் நடிக்க ஆர்வ ம் காட்டும் அஞ்சலி அதற்கென தனியாக ஒரு மானேஜரை நிய மித்திருக்கிறார். சுராஜ் இயக்கத் தில் ஜெயம்ரவி நடிக்கும் காமெ டி படத்தில் அஞ்சலி நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகி றது. இதுதவிர இன்னும் இரு புதுப்படங்க ளில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சித்தி பாரதி தேவி, இயக்குனர் களஞ்சியம் பிரச்னைகள் இருக் காது என்று இங்குள்ள முக்கிய மான சினிமா புள்ளி ஒருவர் கொ டு த்திருக்கும் உத்தரவாதத்தின் பேரில் அஞ்சலி தீவிரமா தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார். மேலும் அந்த முக்கிய புள்ளி யார் என்பது மர்மமாக உள்ளது.