Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மன அழுத்தம், மூளையின் அளவை சுருக்கி சிறிதாக்கி விடும் – அதிர வைக்கும் தகவல்

மன அழுத்தம், மூளையின் அளவை சுருக்கி சிறிதாக்கி விடும் – அதிர வைக்கும் தகவல்

எமது மூளையைப் போல் ஓர் மா பெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை. 

நீங்கள் சோர்வாக இருக்கும் பொ ழுது உங்கள் மூளை புதிய கோ ணங்களில் சிந்தித்தலை அதிக மாக நிகழ்த்துகிறது. சோர்வாக இருந்தால், கவனம் அதிகமாகச் சிதறும். உங்களது நோக்கம் ஒ ரே கோணத்தில் நிலைத்திருக் காது. இந்த நேரம் நீங்கள் புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப் புதிய

செயல்முறைகளை உருவாக்க முடியும்.

மன அழுத்தம் மூளையின் அளவை சுருக்கி சிறிதாக்கி விடும்.

மூளை பல பணிகளை ஒரே நேரம் செய்வது சாத்தியமற்றது. பல வித மான பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் பொழுது, தவறுவீதம் 50க்கு உயரும். மேலும் அவ் வேலைகளை செய்துமுடிக்க இரண் டுமடங்கு அதிகமான நேரம் எடுக்கும்.

குட்டித்தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை நாளுக்கு நாள் மேம்ப டுத்த உதவும். நாம் தூங்கும் போது மூ ளையின் வலது பக்கம் “ஒழுங்குப்படு த்தல்” கடமைகளை கையாளுகிறது. அதாவது, இடது பக்க மூளை ஓய்வு எ டுக்கும் பொழுது, வலது மூளை, அன்றைய தினத்தில் நடந்த செய் திகளை நீண்டகால ஞாபகச்சேமிப்பில் மாற்றி, அந்த நினைவு களை உறுதிப்படுத்தும்.

தியானம், மூளையை அமைதிப்படுத்தும். மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி கொடுக் கும்.

நாம் தவறுகள் செய்யும் மனிதர்களையே அதிகம் விரும்புகிறோம். இந்த முடி வை ஆராய, உளவியலாளர் எலியட் ஆரோன்சன் ஒரு கணக்கெடுப்பு நடத் தினார். அதில் ஒரு பதிவு செய்த விநாடி வினா நிகழ்ச்சி யை ஒளிபரப்பினார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டி யாளர் ஒருவர் தவறுதலாகத் தனது தேநீர் கோப்பையை உடைத்துவிட்டார். மக்களிடம் எந்தப் போட் டியாளருக்கு உங்கள்ஆதரவு எனக்கேட்டபொழுது, கோப்பையை உடைத்தவரையே மக்கள் அதிகம் விரும்புவதாகத்தெரிவித்தனர்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: