Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திடீரென்று தோன்றும் தற்கொலை எண்ணங்களை சமாளிக்க . . .

திடீரென்று தோன்றும் தற்கொ லை எண்ணங்களை சமாளிக்க . . .

பொதுவாக தங்களுக்கு ஏற்பட் டுள்ள வலிக்கு உதவும் கரங்க ளை மீறி அவர்களின் வலியின் தாக்கம் அதிகரிக்கும்போது அவ ர்கள் தற்கொலைக்கு முயல்வா ர்கள். தற்கொலை என்பது ஒரு வரின் தனிப்பட்ட தேர்வாகும். தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு எண்ணிலடங்கா

காரணங்கள் உள்ளது.

தற்கொலை எண்ணங்களை கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான மன தைரியம் தே வைப்படும். என்ன தான் நேர் மறையான தேர்வுகள் இருந் தாலும் கூட, வலிகளை தா ங்கி கொள்ள முடியாத தரு ணம் என்று ஒருவருக்கு வரக்கூடும். ஒருவர் தன் மன கட்டுப்பா ட்டின் வரம்பை மீறும் போது, தற்கொ லை எண்ணங்களை அவர் கையாள வேண்டும்.

தற்கொலை எண்ணங்களை சமாளி க்க இரண்டு வழிகள் உள்ளது – ஒன்று வலியை குறைக்க முயற்சிப்பது, மற் றொன்று வலி யை நீக்கும் உதவியை அதிகமாக பெறுவது.

• உங்களை சுற்றி நல்ல விஷயங்களை பேசுவதற்கு ஆட்கள் இருப்பதே தற்கொ லை என்னத்தை தவிர்க்கும் ஒரு வழியாக அமை யும். நல் லதொரு கூட்டத்துடன் நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடு ம் போது தற்கொலை எண்ணங் கள் உங்களை நெருங்காது.

• எதிர்மறையான எண்ணங்களை போக்க சந்தோஷமான எண் ணங்களுக்கு பதிலாக சமநிலையுட னான எண்ணங்களை அதிகமாக கொ ண்டு வர வேண்டும். தற்கொலை எண் ணத்தை போக்க இதவும் ஒரு முக்கிய மான அம்சமாகும். இதனை மேம்படுத்த நேர் மறையான மக்களுடன் பழகி, எதிர்மறையாக சிந்திப்பதை தவி ர்க்க வேண்டும்.

• யோகா மன அழுத்தத்தை கையா ள இது ஒரு சக்தி வாய்ந்த கருவியா க பயன்பட்டு வருகிறது. அதனால் உங்கள் தற்கொலை எண்ணமும் தொலைந்து போகும். ஆரோக்கிய மான உடலுக்கு தேவையானதெல் லாம் தினமும் யோகா மற்றும் தியா னம்மட்டுமே. உடல்ரீதியாகவும்மன ரீதியாகவும் சமநிலையை கொண் டு வருவதற்கு யோகா பெரிதாக உதவிடும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: