Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

19 வயதில் 25 பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய இளைஞன்!- நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?- வீடியோ

19 வயதில் 25 இளம்பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய இ ளைஞன்!-நடவடிக்கை எடுக்குமா காவல்துறை – அதிரச்சி வீடியோ 

இளம்பெண்களின் வாழ் க்கையை சூறையாடிய 19 வயது வாலிபன்! – நடவடி க்கை எடுக்குமா காவல் துறை – அதிரச்சி வீடியோ – 19 வயது நிரம்பிய‌ சிபி என்ற இளைஞன், பல பெண்களைக் காதல் என்ற பேரில் அவர்களுடன் சல்லாபமாக இருந்து

விட்டு அதை வீடியோ வாக எடுத்தும், அவர்களை, விற்பனை செ ய்தும் பிழைப்பு நடத்தும் ஈன ப்பிறவி! இவனது துற்நடத் தைக்கு வித்திட்டது இவனது அம்மாதானாம். மேலும் இவ னது அம்மாவையே விலை பேசி விற்றிருக்கிறான் என் றான் இவன் எந்த மாதிரி யான பிறவி என்பதை நீங்க ளே தீர்மானித்துக் கொள்ளு ங்கள்.

இவன்மீது காவல்துறை, மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என்று விதை2விருட்சம் கேட்டுக்கொள்கிறது.

Solvathellam Unnmai – Episode 695 – June 04, 2014

Solvathellam Unnmai – Episode 696 – June 05, 2014

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: