Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீராமரின் இஷ்ட தெய்வமாக இருப்பவர் யார்? நீங்கள் அறியா அரிய தகவல்!

ஸ்ரீராமரின் இஷ்ட தெய்வமாக இருப்பவர் யார்? நீங்கள் அறியா அரிய தகவல்!

ராமபிரானின் இஷ்ட தெய்வ மாக இருப்பவர் சிவபெருமா ன். தமிழகத்தில் உள்ள “ ராமேஸ்வரம்’ என்னும் திரு த்தலம், உலகப் புகழ் பெற்ற து. இத்தலம் நீங்கலாக மது ரை, கயத்தாறு, திருவாரூரு க்கு செல்லும் வழியில் உள் ள ராமநாதீச்சரம் திருக்கோ யில், குடந்தைக்கு அருகிலுள்ள பாபநாசம் போன்ற பல

தலங்களில் சிவ பூஜை செய்துள் ளார் சக்ரவர்த்தி திருமகன்.

சென்னையில் விளிம்புப் புற நக ரான போரூரிலும் ஸ்ரீராம நாதீஸ் வரர் ஆலயம் உள்ளது. தசரத நந் தனன் இவ்வழியே வரும் போது, இவ்விடம் இலுப்பைக் காடாக இருந்ததாம். அங்கே ஓரி டத்தில், பூமிக்கடியில் அழகிய சிவலிங்க மொன்று புதைந்திருப்ப தைத் தன் ஞானக் கண்ணால் கண்டார் ராகவர்.

உடனே தியானத்தில் ஆழ்ந்து, சிவபெருமானை வணங்கினார். அவரது பக்திக்குப் பணிந்த பரமே ஸ்வரன், பூமியிலிருந்து வெளிப் பட்டு காட்சி கொடுத்தார். அந்த சிவ லிங்க வடிவை ராகவர் பூஜி த்தார். அப்போது லிங்கத் திருமேனியிலிரு ந்து வெளிப்பட்ட சிவ பெருமான், ராமருக்கு விஸ்வரூப தரிசனமளித் தார்! மேலும் விசுவ குருவான சிவன், ராம பிரானுக்கு குரு வடி விலும் காட்சி தந்து, போரிட்டாவது சீதா பிரா ட்டியை மீட்க உத்தரவிட் டார். அதனாலேயே இத் தலத்துக்கு “போரூர்’ என் றபெயர் ஏற்பட்டதாகச் சி லர் கூறுகின்றனர். ராமர் வழிபட்ட தலமாக போரூர் ஸ்ரீராமநா தீஸ்வரர் ஆலயம் விளங்கு கிறது.

விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: