Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"சின்ன கம்பெனிக்கு பெரிய நடிகை தேவையில்லையே"! – நடிகை நந்திதா

சின்ன கம்பெனிக்கு பெரிய நடிகை தேவையில்லையே! – நடிகை நந்திதா

குத்து ரம்யாவைத் தொட ர்ந்து கன்னடத்தில் இருந்து தமிழ் சினிமாவில் கோலே ச்சியிருக்கும் இன்னொரு நடிகை அட்டகத்தி நந்தி தா. முதல்படமே ஹிட்டாக அமைந்ததால் கோடம்பாக் கத்தின் ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்துவிட் டார் இவர். சிவகார்த் திகேயன், விஜயசேதுபதி, விஷ்ணு என்று வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களாக

நடித்து வரும் நந்திதா, எதிர்நீச்சல், இதற்கு தா னே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடிப்பதுவரை கொடுத்ததை வாங்கிக்கொண் டு நடித்தார்.

ஆனால், இப்போது விஜயசேதுபதிக்கு ஜோடி யாக இடம் பொருள் ஏவல், விஷ்ணுவுக்கு ஜோ டியாக முண்டாசுப்பட்டி உள்பட 4 படங் களில் தற்போது நடித்து வருகிறார். இந்த படங்களில் 10 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த நந்திதா, அடுத்து நடிக்கயிருக்கும் படங்களுக்கு 15 லட் சம் தந்தால்தான் நடிப்பேன் என்று டிமாண்ட் வைத்து வருகிறார். அந்த வகையில், வினய்க்கு ஜோடியாக காக்காய்க்கு சோறு என்ற பெயரில் நடிக்கும் படத்து க்கு 15 லட்சம் ரவுண்டாக பேசி யிருக்கிறார் நந்திதா.

சின்னகம்பெனி கொஞ்சம் குறை ச்சிக்கக்கூடாதா என்று கேட்ட தற்கு, சின்ன கம்பெனிக்கு பெரி ய நடிகை தேவையில்லையே. குறைச்சலான சம்பளத்துல நடி கை வேணும்னா, வேற யாராவ து சின்ன நடிகைங்களை புக் பண்ணி வேண்டியதானே என் றாராம் நந்திதா. ஆக, தற்போது தான் வளர்ந்து விட்ட முன்னணி நடிகை என்கிற மனநிலை அவரி டம் வந்துவிட்டது என்பதை நந் திதாவின் இந்த பேச்சு உணர்த் துகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: