எந்தெந்த காரணங்களுக்காக விவாகரத்துக் கோரி நீதி மன்றத்தி ல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் ?
உடல் உறவின் மூலம் தொற் றிக்கொள்ளும் பாலின நோய் கள், எய்ட்ஸ் போன்றவற்றின் மூலம் பாதிக்கப்பட்டிருப் பின் அந்தக் காரணத்துக்காக விவா கரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
உலக வாழ்வை துறந்து துற வறம் மேற்கொள்ளுதல் திரு மணமான ஆணோ, பெண் ணோ இல்லற வாழ்வை துறந்து, சந்நியாசம் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதன் மூலம்
பாதிக்கப்படும் துணை, இந்த அடிப்படை க் காரணத்துக்காக விவாகரத்து கோர லாம்.
இந்து திருமணச் சட்டத்தில் மட்டுமே இது விவாகரத்துக்கான ஒரு அடிப்படை க் காரணம். உயிருடன் இருப்பதற்கான 7 ஆண்டுகள் வரையில் கேள்வியுறாமல் இருப்பது ஒரு தனிநபர் திருமண பந்தம் நிலுவையில் இருக்கும்போது, 7 ஆண்டு கள் வரை எங்கே இருக்கிறார் என்ற எந்த விவரமும் தெரிய வில்லை என்றாலும்,
அவர் உயிருடன் இருப்பதற் கான எந்தச் சான்றும் ஆதா ரமும் யாராலும் சமர்ப்பிக் கப்பட இயலாத பட்சத்திலு ம், பாதிக்கப்பட்ட வர் இந்த அடிப்படைக் காரணத்துக் காக விவாகரத்து கோரலா ம். தற்காலிக நீதிமன்ற பிரி வினை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பின் ஆறு மாதங்க ளுக்கு மேல் ஒன்று சேராமல் இருத்தல் கணவருக்கோ,
கணவனுக்கோ மனைவிக்கோ எதிராக தற் காலிக நீதிமன்ற பிரி வினை அல்லது சேர் ந்து வாழ்வதற்காக தாக்கல் செய்யப்படும் மனு, அவருக்கு சாதகமாக தீர்ப்பாகி ஆறு மாதங்களுக்குப் பிறகும் இருவரும் திரு மண பந்தத்தில் இணையாத பட்சத்தில், யாரே னும் ஒருவர் அதன் அடிப்படையில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.
மனைவி கணவனையோ அல்லது கணவன் மனை வியையோ வன்கொடு மைக்கு அதாவது உள ரீதி யிலான கொடுமை, உடல் ரீதியான கொடுமைகள் நிகழ்ந்திருப்பதைச் சுட்டி க்காட்டி விவாக ரத்துக் கோரலாம். (இதில் வரத ட்சனை கொடுமை, குடி த்து விட்டு அடிப்பது,போன்றவை உட்பட)
திருமண பந்தத்தில் இருக்கும் அந்த ஆண், ஆண்மை இல்லா தவனாகவோ அல்லது அந்த பெண், பெண்மை இல்லாதவளா கவோ இருக்கும் பட்சத்தில் இந்த காரணத்தைச் சுட்டிக் காட் டி பாதிக்கப் பட்ட அந்த துணை விவாகரத்துக் கோரலாம்.
கணவனோ அல்லது மனைவியோ குடும்பத்தில் நாட்டமில்லாம ல், வேலைக்குச் செல்லா மல் ஊதாரித்தனமாகவும், ஊர் முழுக்க கடன் வாங் கி, சீட்டாட்டம், குடி போன் றவற்றில் ஈடுபட்டதை தகுந்த ஆதாரங்களோடு எடுத்துரைத்து பாதிக்கப்ப ட்ட துணை விவாகரத்து கோரலாம்.
கணவனோ மனைவியோ இவர்கள் இருவருக்கிடையேயான தா ம்பத்தியத்தில் அசாதாரண உறவுக்கு யார், யாரை வலுக் கட்டா யப்படுத்தி உறவு கொ ண்டாலும் இந்த காரணத் தைச் சுட்டிக்காட்டி விவாகர த்துக் கோரலாம்.
தனது கணவனுக்கோ அல்ல து தனது மனைவிக்கோ வேரொரு வருடன் கள்ளக் காதலியோ கள்ளக்காதல னோ இருப்பது தெரிய வந்தால், உரிய ஆதாரங்களை நீதிமன்ற த்தில் சமர்ப்பித்து விவா கரத்துக் கோரலாம்.
தனது துணை, அரசாங்கத்தற்கு விரோதமான சட்ட விரோதமான செ யல்களில் ஈடுபடும்பட்சத்தில், பாதிக் கப்பட்ட துணை அதை தகுந்த ஆதா ரங்களைச் நீதிமன்றத்தில் சமர்ப் பித்து விவாகர த்து கோரலாம்.
தனது துணை, ஜாமினில் வெளிவர முடியாத பெரிய குற்றங்களைச் செய் து (அதாவது கொலைக்குற்றம், தேச விரோதக்குற்றம் போன்றவை உட்பட ), காவல்துறை மற்றும் நீதி மன்றத் தண்டனைக்குஉள்ளா கி இருக்கும்பட்சத்தில் பாதிக்க ப்ட்ட துணை தகுந்த ஆவண ங்களை நீதிமன்றத்தில் சமர்ப் பித்து விவாகரத்து கோரலாம்.
இணையத்தில் கண்டெடுத்த இந்த இடுகையைக் கூடுதல் வரிகளுடன் மெருகேற்றியது விதை2விருட்சம்