Sunday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகையே அச்சுறுத்தும் வினோத செக்ஸ் நோய்! – அதிர்ச்சித் தகவல்

உலகையே அச்சுறுத்தும் புதிய வினோதமான‌ செக்ஸ் நோய்! – அதிர்ச்சித் தகவல் – உலகையே அச்சுறுத்தும்

புதிய வினோதமான‌ செக்ஸ் நோய்! – அதிர்ச்சித் தகவல்

உறங்கும்போது தம்மையறியாமல்/தன்னிச்சையாக ஏற்ப டும் செக்ஸ் உணர்வால் தொடங் கும்/கொள்ளும் உடலுறவை யே செக்சோ ம்னியா என்கி றார்கள் மருத்துவ உலகில். அதாவது, உறக்கக் குறைபா டு ள்ளவர்களுக்கு ஏற்படும் ஒருவித குறைபாடு. இத்த கைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம்னியா குறை பாட் டினால் பாதிக்கப்படுகின்றனர்   என்கிறது இந்த ஆய்வு!
.

இக்குறைபாடு ஆண்களுள் 11% மற்றும் பெண்களுள் 4% என்றும், இத்தகைய உடலுற வில் ஈடுபடுகி றவர்களுக்கு, உறவில் ஈடுபட்டு துணை சொல்லும் வரை உறவு வை த்துக் கொண்ட நினைவே இருப்பதில்லை என்பது குறி ப்பிடத்தக் கது! உறக்கக் குறைபாடுள்ள சுமா ர் 832 பேர் கலந்து கொண்ட ஆய்வு சொல்லும் முடிவு பொது மக்களுக்கு (ஆரோக் கியமானவர்கள்) இல்லை என்பதை நினைவில் கொ ள்க என்கிறார்  டொரோன் டோவின் சுகாதாரப் பல்க லைக்கழக ஆய்வாளர் ஷேரான் ஏசங் ! (Sharon A. Chung in the department of psychiatry at the University Health Network in Toronto, Canada)

இம்முடிவில் முன்வைக்க ப்படும் அதிகபட்ச (8%) என்பது உறக் கக் குறைபாடுள்ளவர் களுக்கே! ஆனால், பொதுமக்களுக்களை இக்குறைபாடு குறைந்த எண் ணிக்கையி லேயே பாதிக்கக் கூடும் என்கிறார் ஷேரான்! இக் குறைபாடுள்ள நோயாளி கள் உறக்க குறைபாடுகளி ன் மற்ற தொந்தரவுகளிலிருந்து ம் தப்புவதில்லையாம். உதார ணத்துக்கு, மன உளைச்சல், உடல் அசதி மற்றும் உறக்கமி ன்மை போன்றவற்றை சொல் லலாம்!

செக்சோம்னியாவின் பின்னனி?!

இவ்வினோதமான குறை பா ட்டுக்குக்கான அறிவியல் பூர் வமான காரணம் என்னவாக இருக்கும் என்று சோதித்ததில், 15.9% செக்சோம்னியா நோயா ளிகள் போதைப்பழக்கம் உள் ளவர்கள் என்று தெரிய வந்து ள்ளது! மேலும், செக்சோம் னியா நோயாளிகள், தங்களி ன் இவ்வினோதமான செக்ஸ் அனுபவத்தை மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூச்சப்பட்டு, மறைத்து விடுகி றார்கள் என்றும் தெரிய வந்து ள்ளது!

பொதுவாக குழப்பமான நிலையி லுள்ளபோதும், தூக்கத்தில் நடக்கு ம் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக் கத்தில் நடக்கும்போதும் இக்குறை பாடு ஏற்படுகிறது என்று கூறுகிறார் ஷே ரான்! பாராசோம்னியா வகை யினுள் அடங்கும் செக் சோம்னியா, தூங்கத்தொடங்கும்போது, தூங்கும்போது அல்லது விழிப்பதற் க்கு சற்றுமுன் என பலவேறு காலநிலைகளில் ஏற்படுகிற து என்கிற  ஷேரானின் இந்த ஆய்வு!

சமீபத்தில் எடுக்க‍ப்பட்ட‍ ஆய் வு ஒன்றில் இந்த செக்சோம் னியா என்ற விநோத நோய் தற்போது உலக மக்க‍ள் தொ கையில் 20% சதவிகித்த்தின ருக்கும் அதிகமானவர்கள் பாதிக்க‍ப்பட்டுள்ள‍தாக தெரிவிக்கிறது. 

இது இரண்டவது முறையாக பதியப்பட்டுள்ள‍து. 

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!
-.-

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: