Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரசன்னாவின் பேச்சைக்கேட்டிருந்தால் நான் தோற்றிருப்பேன்! – நடிகை சிநேகா அதிரடி – ஆடிப்போன பிரசன்னா!

பிரசன்னாவின் பேச்சைக்கேட்டிருந்தால் நான் தோற்றிருப்பேன்! – நடிகை சிநேகா அதிரடி – ஆடிப்போன பிரசன்னா!

பிரகாஷ் ராஜ் இயக்க‍த்தில் நடிகை சினேகா நடித்து சமீபத்தில் வெளியான “உன் சமை யலறையில்” திரைப்படம் நல்ல வசூல் மழையை பொழிந்துகொண்டிருக்கிறது மேலும், ஊடகங்களின் நல்ல விமர்சனத் தையும் பெற்றுள்ளது. இதனால்

சினேகா மிகுந்த மகிழ்ச்சி அடைந் ததோடு, இயக்குனரும், திரைப் படத்தின் கதா நாயகனுமான பிர காஷ்ராஜுக்கு தனது நன்றியை தெரிவித்து ள்ளார்.

இந்த படம் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து அக்கா, அண்ணி வே டங்களில் நடிக்க அதிக வாய்ப்புக ள் வந்தது ஆனால் அவற்றை நான் ஒப்புக்கொள்ளவில்லை. இனி வயதான கேரக்டர்களில் இனி நடிக்கப் போவதில்லை. மேலும் நான் இன்னும் இளமை அழகுடன் இருப்பதால் கதாநாய கியாக நடிக்கவும் தகுதியுள்ளவராகத் தான் இருக்கிறேன். என்றார்.

அவர் மேலும் கூறுகையில் இந்த படத்தி ல் சினேகா சற்று வயதான முதிர்கன்னி வேடத்தில் நடித்துள்ளார். தனது கணவர் பிரசன்னா இதுபோன்ற வயதான வேடத் தில் நடிக்க வேண்டாம் என்றும் இதுபோல் ஒரு படத்தில் நடித்து விட்டால் பின்னர் அதே மாதிரி யான கேரக்டர்கள்தான் தொடர்ந் து வரும் என அறிவுறுத்தியும், பிர காஷ்ராஜ் கதை சொன்ன விதம் தனக்கு மிகவும்பிடித்திருந்ததால் , கணவரின் எச்சரிக்கை யைமீறி அதில், தான் நடித்ததாகவும், சினேகா கூறியுள்ளார்.

மேடையை விட்டு கிழீறங்கும்போது தனது சகாக்களிடம் நல்ல‍வேலை பிரசன்னாவோ ட பேச்சைக்கேட்டிருந்தால், நான் தோற்றிருப் பேன் என்று சொன்னாராம். நடிகை சினேகா வின் இந்த நடவடிக்கை, அவரது கணவரான நடிகர் பிரசன்னா ஆடிப்போயுள்ள‍தாக கூறப் படுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: