Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடல் எடை குறைக்கவும் அழகைப் பராமரிக்கவும் எலுமிச்சை இருக்க‍ பயமேன்!

உடல் எடை குறைக்கவும் அழகைப் பராமரிக்கவும் எலுமிச்சை இருக்க‍ பயமேன்!

அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும்.

அதிலும் இந்த புளிப்புச் சுவையுடை ய பழம் உடலில் உள்ள தே வையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உட லை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத் துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே.

எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு

எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக் காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும்.

எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது திட உணவுகளான அரிசி அ ல்லது கோதுமையால் செய்யப்படு ம் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது.

தேபோன்று கார உணவுகளையும் தவி ர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவு கள் உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத் தையும் பாதிக்கும்.

காலை உணவு

எலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன் கேக் ஒரு சிறந்த காலை உணவு.

இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு நல்ல சுவையாகவும், உடல் எடையை க் குறைக்கக்கூடிய உணவாகவும் இரு க்கும்.

எலுமிச்சை- தேன்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச் சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந் தால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்க ளும் வெளியேறி, உடல் எடை விரைவி ல் குறையும்.

எலுமிச்சை ஜூஸ்

ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படு வதும் தடைப்படும்.

குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வே ண்டும்.

லெமன் பை(Lemon Pie)

டயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட் களை அறவே தொடக்கூடாது. குறிப் பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பி ட்டால், இரத்த சர்க்கரை யின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்க ளும் அதிகரிக்கும்.

எனவே இத்தகைய க்ரீம்களை சாப் பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது.

எலுமிச்சை சூப்

எடையை குறைக்க நினைக்கும்போது அதிகப்படியான நீர்பானங் களை குடிக்க வேண்டியிருக்கும், அதற் காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியா து.

ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடா ன எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்து ணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடை யும் குறையு ம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

  • gopalakrishnan

    the postings in this blog is more useful ..thanks . in this lemon treatment how to do the juice ,soup and pan cake. will you help in posting it.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: