Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க கணிணிக்கு வாய்ஸ் பாஸ்வேர்ட் வைக்கணுமா?

உங்க கணிணிக்கு வாய்ஸ் பாஸ்வேர்ட் வைக்கணுமா?

விண்டோஸ் இயங்குதளங்களி ல் செயற்படும் கணனிகளை குரல் வழி முறையிலான கடவுச் சொற்களின் மூலம் பாதுகாப்பத ற்கான பிரத்தியேக மென்பொரு ள் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

VoicePass PC Security Lock எனும் இம்மென்பொருளில் குறித்த

ஒருவருடைய குரலை 10 தடவை கள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் மென்பொருளானது அக்குரலை துல்லியமாக அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப் படுகின்ற து.

மேலும் எந்தவொரு மொழியிலும் 3 தொடக்கம் 12 வரையான எழுத்துக்க ளை கொண்ட சொற்களை கடவுச் சொ ற்களாக உட்புகுத்தமுடியும் என்பது குறிப்பிடதத்க்கது.

மென்பொருளை பதிவிறக்க

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: