உதயநிதி ஸ்டாலினை ஒருதலையாக காதலிக்கும் நடிகை ஷெரின்
துள்ளுவதோ இளமை படத்தில் அறிமு கமானவர் நடிகை ஷெரின். இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நயன் தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இ ணைந்து நடிக்கும் நண்பேன்டா படத் தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கி றார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜெகதீஸ் கூறும்போது: “ஷெரின் திற மை மிக்க ஒரு நடிகை. நண்பேன்டா படத்தில் நான்கைந்து காட்சிகளில் நடித்தாலும் படத்திற்கு திருப்புமுனை யான கேரக்டர். உதயநிதியை ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின்
கேரக்டர். அவரது கேரக்டர் பேசப்படு வதாக இருக்கும்” என்றார். நயன்தாரா, உதயநிதியின் காதலை பிரிக்க நினை த்து அதற்காக பல்வேறு சதித்திட்டங் களைத் தீட்டி, அதை செயல்படுத்துப வராக வும் அழகு வில்லியாக ஷெரின் நடிப்பதாக பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.