Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீடு டிசைன் செய்வதற்கு உதவும் எளிய இலவச மென்பொருள்

வீடு டிசைன் செய்வதற் கு உதவும் எளிய இலவச மென்பொருள்

ஊட்டில இருக்குற வீடு மாதிரி வேணும், அழகா இருக்கனும், சிம்பிளா இருக்கனும் அப்படி ன்னு பிரியப்பட்டு வீடு டிசைன் கிரியேட் பண்ணுகிறவங் க இந்த மென்பொருளை

பயன்படுத்தி பாருங்கள்..

இந்த மென்பொருளை கையாள்வது மிகவும் எளிது.இதனை பயன்படுத் தி நீங்களே உங்களுக்கு பிடித்த தே வையான கனவு இல்லத்தை உரு வாக்கிக் கொள்ளலாம்.

சுவருக்குத் தேவையான வண்ணங்களையும் வீட்டு உபயோகப் பொருட்களையும் தேர்வு செய்து டிசைன் செய்ய முடியும் என்பது இந்த மென் பொ ருளின் தனிச்சிறப்பு.

மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்

-சுதர்சனம்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: