Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Webcamera-வை C.C.T.V. Cameraவாக எளிதில் மாற்ற‍லாம் முற்றிலும் இலவசமாக . . ..

வெப்கேமராவை சிசிடிவி கேமராவாக எளிதில் மாற்ற‍லாம் முற்றிலும் இலவசமாக . . ..

சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற் கு ஆயிரக்கணக்கில் செலவா கும் என நினைத்து வைக்காம லே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங் கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள் ள cameraவை எளிதில் cctv கேமராவாக

எளிதல் மாற்றிவிட லாம்.

இதை செய்வதற்கு yawcam என்ற மென்பொருளை நாம் பயன்படுத்தி க் கொள்ளலாம். இதில் மகிழ்ச்சி யான செய்தி என்னவெ னில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை.

இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. உதாரணமாக motion detection என்ற வசதிஉள்ளது. எதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவு ஏற்ப ட்டால் உடனே நமக்கு email மூலம் alert செய்யும். நாம் கேமரா வை கண்காணிக்காது இருக்கும்போது வீட்டில் யாராவது புகுந் தால் அதை நமக்குதெரியப்படுத்த இ ந்த வசதி உதவியாக இருக்கும்.

இன்டர்நெட்மூலம் எங்கிருந்துவே ண்டுமானாலும் உங்கள்வீட்டை அல் லது கடையை கண்காணித்துகொள் ளலாம். இதில் கூடுதல் ஒரு வதி என்னவெனில் சிசிடிவி கேமராவை க்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும்தெரியாது. எதோ கம்யுட்டர் என்றுதான் அனை வரும் நினைத்துக் கொள்ளவார்கள். இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண் காணிக்கலாம்.

இந்த மென்பொருளில் பின் வரும் வசதிகள் இடம் பெற்று ள்ளது.

Yawcam features:
.: Video streaming
.: Image snapshots
.: Built-in webserver
.: Motion detection
.: Ftp-upload
.: Text and image overlays
.: Password protection
.: Online announcements for communities
.: Scheduler for online time
.: Time lapse movies
.: Run as a Windows service
.: Multi languages

பின் வரும் இணையத்திற்கு சென் று இந்த மென்பொருளை இலவச மாக Download செய்து கொள்ள லா்ம:

http://www.yawcam.com/download.php

இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விள க்கும் வீடியோ:

இன்டர்நெட் மூலம் பார்ப்பதற்கு உங்கள் Router ல் Port forward செய்ய வேண்டும். இதை எவ்வா று செய்து என்பதை பின்வரும் இணையதளத்தில் அறிந்துகொ ள்ளலாம்:

http://portforward.com/english/routers/port_forwarding/routerindex.htm

– அப்படியா . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: