இடுப்பைச் சுற்றியுள்ளத் தழும்பு முற்றி லுமாக மறைய . . .
இடுப்பைச் சுற்றியுள்ளத் தழும்பு முற்றி லுமாக மறைவதற்கு பலர், தொலைக் காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களை ப் பார்த்து அவர்கள் சொல்லும் ஆயின்மெண்ட்களை வாங்கி த் தடவு வருகின்றனர். இதனால் பலன் உண்டா என்றால் இல்லை என்றுதா ன் பதில் வரும். முதலில் இடுப்பைச் சுற்றி இந்த வகையான
தழும்பு எப்படி வருகிறது என்பதைப் பார்ப்போம்.
இடுப்பில் இறுக்கமாக ஆடை அணி ந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழு ம்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண் ணெயை தடவவேண்டும். அதன்பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால் மிகச்சீக்கிரமே இடுப்புக் காய் ப்புத் தழும்பு நீங்கி விடும்.
its very usefull website….