Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அர்ஜுனன் மகனை, மணந்த கிருஷ்ணர், தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, மறுநாளே விதவையான விநோதமும்!

அர்ஜுனன் மகனை, மணந்த கிருஷ்ணர் ஒரே இரவு தாம்பத்திய த்தில் ஈடுபட்ட‍தும், மறுநா ளே விதவையான விநோத மும்!

குருஷேத்திரப் போர் ஆரம்பி க்க வேண்டிய சமயம்… பஞ்ச பாண்ட வர்களில் சகாதேவ ன், ஜோதிடக் கலையில் தேர் ச்சி பெற்றவன். அவன், “முப் பத்தி இரண்டு லட்சணங்க ளும் பொருந்திய ஒரு ஆண் மகனை களப்பலி கொடுத்து விட்டு, போரை

ஆரம்பித்தால் வெற் றி நிச்சயம்” என்று சொல்கிறான்.

பாண்டவர் தரப்பில் பார்த்தால், மூன்றே பேர்தான் இப்படி சர்வ லட்சணங்கள் பொருந்திய ஆண்களாக இருந்தனர். ஒருத்தர் கிருஷ்ணர்… போ ருக்கு வியூகங்களை வகுத்துத் தரும் பகவானை பலியிடமுடியாது. இன்னொ ருத்தர் அர்ஜுனன், பாண்டவர் படைக்கு த் தளபதியே அவன்தான். அவனை பலி யிட்டுவிட்டுப் போர் நடத்த முடியாது. இவர்கள் இல்லாமல் மூன்றாவது நபர் அரவாண். அர்ஜுனனுக்கும், நாககன்னி க்கும் பிறந்த மகன். அவனிடம் பாண்ட வர்கள் இதுபற்றி சொன்னபோது, தன் உயிரைத் தியாகம்செய்ய ஒப்புக்கொண் டான்.

ஆனால், அவன் அடிமனதில் ஓர் ஆசை இருந்தது.”இன்னமும் எனக்குத் திருமணம் ஆகவில்லை. திரும ணம் செய்து, தாம்பத்ய வாழ்க்கையை ஒரு நாளாவது அனுபவி த்து விட்டு, பிறகு பலியாகிறே ன்” என்று தன் ஆசையை அர வாண் சொல்ல, அவசரமாக அ வனுக்கு பெண் பார்த்தனர். ஒ ரேநாளில் சாகப்போகிறவனை மணந்துகொள்ள யாரும் தயா ராக இல்லை. கடைசியில் பக வான் கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து, பெண்ணாக மாறி அவனை மணந்தார். அவர் கள் ஒருநாள் தாம்பத்ய வாழ்க் கை நடத்தினர். மறுநாள் அரவா ண் பலி கொடுக்கப்பட, சம்பிர தாயப்படி கிருஷ்ணர் விதவைக் கோலம்பூண்டு, அரவாணுக்கா க அழுதார். வியாசர் எழுதிய மகாபாரதத்தில் இந்தக் கதை இ ல்லை. ஆனால், பல்வேறு இட ங்களில் புழக்கத்தில் இருக்கும் வேறு பாரதங்களி ல் இதுவும் ஒரு இடைச்செருகலாக சேர்ந்து விட்டது.

இ து  விதை 2 வி ரு ட் ச ம்   இ ணை ய த் தி ன்   ப தி வு   அ ல் ல‍ 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: