Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – இந்தியன் காளான் மஞ்சூரியன் கிரேவி

சமையல் குறிப்பு – இந்தியன் காளான் மஞ்சூரியன் கிரேவி

தேவையான பொருட்கள்:

காளான் – 200 கிராம்

வெங்காயம் – 3 (நறுக்கியது)

குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 4-5 (நீளமாக

கீறியது)

இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)

பூண்டு – 8-9 பற்கள் (நறுக்கியது)

தக்காளி – 2 (அரைத்தது)

வினிகர் – சிறு துளிகள்

சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நறு க்கிய காளானைப் போட்டு, மிள காய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்கா யத்தைப் போட்டு பொன்னிற மாக வதக்கி, பின் இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* அடுத்து குடைமிளகாய் சே ர்த்து, 3-4 நிமிடம் வதக்கி, உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கிளறி, பின் தக்காளி, சாறு, பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, பிறகு ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, 2-3 நிமிடம் தீயை குறைவில் வைத்து, கி ரேவி சற்று கெட்டியாகும் போது இறக்கி விட வேண்டும்.

இ து  விதை 2 வி ரு ட் சம்   இணை ய த் தி ன்   ப தி வு   அ ல் ல‍  !

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: