Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சருமத்தின் அழகினை மென்மேலும் மெருகூட்ட‍ . . .

அழகு குறிப்பு – சருமத்தின் அழகினை மென்மேலும் மெருகூட்ட‍

இயற்கை முறையில் சருமத்தின் அழ கினை மெருகூட்ட இந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

பச்சைப் பயறு – 250 கிராம்

மஞ்சள் – 100 கிராம்

வசம்பு – 10 கிராம்

இந்த மூன்றையும் அரைத்து, குளிக் கும்போது சோப்புக்குப் பதிலாக தேய் த்து குளித்து வந்தால் சருமத்தின் வ றட்சி குறைந்து பள பளப்புடன் காட்சி யளிக்கும்.

* ஒரு நாளைக்கு

3 லிட்டர் தண்ணீராவது அருந்த வே ண்டும்.

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* அதிக குளிரூட்டிய பானங்கள், உண வுப் பொருட்கள், எண்ணெ யில் பொரி க்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத் து அதிகம் உள்ள பொருட்கள் போன்ற வற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

* மென்மையான உணவுகளை அதிக ம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிக ம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் இரு முறை குளிக்க வேண் டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அல ர்ஜியை ஏற்படுத்தும்.

* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறை த்துக்கொள்ளவேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இத னால் தோல் பளபளப்ப துடன், மெருகும் கூடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: