Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணைக் கேவலப்படுத்தியதாக சொன்னவர் ஆண்களை கேவலப்படுத்தலாமா? ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

பெண்ணைக் கேவலப்படுத்தியதாக சொன்னவர் ஆண்களை கேவலப்படுத்தலாமா? ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

சமந்தா ஏற்கனவே இது போன்று வெ ளியான ஒரு தெலுங்கு பட போஸ்ட ரை கண்டித்தார். மகேஷ்பாபு கதா நா யகனாக நடித்த அந்த படத்தில் கட ற்கரை யோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் ஒரு பெண் கைகளை ஊற்றி நாய் போன் று தொடர்வது போன்றும் அப்படம் இருந்தது. இந்த போஸ்டர் பெண்க ளை இழிவுபடுத்தவதுபோல் உள்ளது என்று சமந்தா கண்டித்தார். இது மகேஷ்பாபுவுக்கும் அவரது ரசிகர்க ளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. சமந்தாவுக்கு எதிராக

, டுவி ட்டரில் கரு த்துக்களை வெளியிட்டன ர். 

அதே சமந்தா தற்போது ஒரு ஆண் தனது காலை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்து இ ருப்பது மகேஷ்பாபு ரசிகர்களு க்கு மேலும் ஆத்திரத்தை ஏற்ப டுத்தி உள்ளது. இந்த காட்சி அஞ்சான் படத் தில் இடம் பெற்று உள் ளது. கடற்கரையில் சமந்தா கவர்ச்சியாக படுத்து இருப்பது போன் றும் அவரது கால்களை சூர்யா தொட்டுக் கொண்டு இரு ப்பது போன்றும் இதை எடுத்து உள்ளனர். இந்த படத்தை பார்த் து தான் மகேஷ்பாபு ரசிகர்கள் கோபமாகியுள்ளார்கள். மகே ஷ்பாபு படத்தில் பெண்ணைக் கேவலப்படுத்தியதாக சொன்ன வர் அஞ்சான் படத்தில் ஆண்க ளை கேவலப்படுத்துவது போ ன்ற காட்சியில் நடித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: