Tuesday, May 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரூ.3,000/- விலையில் நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போன் – செல்கான் அதிரடி -வீடியோ

ரூ.3 ஆயிரம் விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆன் ட்ராய்டு செல்போன் – செல்கான் அதிரடி -வீடியோ

ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட் சியை ஏற்படுத்தும் விதமாக ரூ.3 ஆயிரம் விலையில் நவீன தொழி ல்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போனை அறிமுகப்படுத்தியு ள்ளது “செல்கான்” நிறுவனம். இந் திய நிறுவனமான செல்கான், கடந்த சில ஆண்டுகளாக செல்போ ன் உற்பத்தி மற்றும் விற்பனைச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட

இடத்தை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. வேறு நிறுவனங்க ளுடன் பெரிய அளவில் போ ட்டிகள் இல்லை யென்றாலு ம், தனக்கென சில வாடிக் கை யாளர்களை கொண்டு இயங்கி வந்தது.

சாதாரண போனில் துவங்கி தற்போது உலகையே ஆட்டி ப்படைத் துக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன்கள் வரை அனை த்தையும் செல்கான் நி றுவனம் தயாரித்து விற் பனைக்கும் கொண்டு வந்தது. ஆனால் விற்ப னையில் பெரிய அளவி ல் மாற்றத்தை கொண் டுவரமுடியவில்லை. இந்நிலையில் தற்போ து வேறு எந்த உள்நாட் டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அறிவிக்காத வகையில் ஆன்ட்ராய்டு கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்து டன் கூடிய செல் போனை இந்நிறுவனம் ரூ.2,999 விற்பனைக்கு கொண்டு வந்துள்ள து. “செல்கான் ஏ35கே” என்ற மாடலில் வெளி யாகியுள்ள இந்த போனில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளது.

ஆன்ராய்டு கிட்கேட்(4.4.2) ஆப்பரேட்டிங் சிஸ்டம், கெப்பாகுடிவ் டச் ஸ்கீரின், 262கே வண்ண ங்கள், ஒரு ஜிகாஹர்ட்ஸ் பு ராசசர், 256எம்பி ரேம், 512 எம்பி இன்பில்ட் மெமரி, 32 ஜிபி வரையிலான நீட்டித்து க்கொள்ளும் மெமரி, 3.2 மெ காபிக்சல் கேமரா, 3ஜி உள் ளிட்ட பல்வேறு சிறப்பம்சங் கள் இந்த செல்பொனில் உள் ளது. தற்போது சந்தையில் ரூ.7 ஆயிரம் விலையில் விற்பனையாகிவரும் மற்ற நிறுவனத்தின் செல்போன்களுக்கு இணையாக இது உள்ள து.

இவை மற்ற போன்களை போல சாதாரண கடைகளில் தற்போ தைக்கு கிடைக்காது. ஆன்லைன் மூல மாக மட்டுமே பெறமுடியு ம். அதிலும் குறிப்பாக “ஸ்னாப் டீல்” ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக மட்டுமே பெறமுடி யும். இதற்கான டெலிவரி கட்டணங்க ள் ஏதும் வசூலிக்கப்பட மாட்டது என செல்கான் நிறுவனம் அறிவித் துள்ளது.

மேலும் இந்த செல்போன்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏ தேனும் ஏற்பட்டால், அது குறித்து வாடிக்கையாளர் கள் செல்கான் நிறுவனத் தின் சேவை மையத்திற்கு தகவல் அளித்தால் போது ம், கோளாறான செல்போ னை பெற்றுச்சென்று 7 வேலை நாட்களுக்குள் சரிசெய்து தருவதாகவும் அறிவித்துள் ளது. இத்தகைய சலுகை கள் மூலமாக செல்கான் நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புரட்சியை ஏ ற்படுத்தி, தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்கு ம் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: