Tuesday, June 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"எனக்கான சம்பளத்தை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுங்கள்!" – தயாரிப்பாளர்களிடம் லட்சுமேனன் அதிரடி

பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு அறிமுகமான வர் கேரளத்து நடிகை லட்சுமி மேனன். அப்போது ஒன்பதாம் வகு ப்பு படித்த பெண் என்றாலும், நல்ல மெச்சூரிட்டியான நடிப்பை

கொடுத் தார். அவரது ஒவ்வொரு அசைவுக ளும் அற்புதமாக இருப்பதாக பிரபு சாலமன் மற்றவர்களிடம் சொன்ன விசயம், சசிகுமாரி ன் காதுகளையும் எட்டியிருக்கிறது.  அதனா ல், அப்போது தான் நடிக்கயி ருந்த சுந்தர பா ண்டியன் படத்துக்கு ம் லட்சுமிமேனனை புக் பண்ணினார்.  

அந்த படத்தில் அவரது பர்பாமெ ன்ஸ் பேசும்படியாக இருந்ததால் தனது அடுத்த படமான குட்டிப் புலியிலும் அவரையே நடிக்க வைத்தார் சசிகுமார். அதையடுத் து, விஷாலு டன் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், விமலுடன் மஞ்சப்பை என பல படங்கள் ல ட்சுமிமேனன் நடிப்பில் வெளியா கியுள்ளன.

ஆனால் இந்த படங்கள் அனைத் துமே ஹிட்டாகியுள்ளன. அதனால் அடுத்தபடியாக லட்சுமிமேன் ன நடிப்பில் வெளியாகயிருக் கும் ஜிகர்தண்டா, வசந்தகுமாரன், சிப்பாய் போன்ற படங்கள் ஹிட்டி க்கும் என்று அப்படக்குழுவினர் நம்பிக் கொ ண்டிருக்கின் றனர். இதனால், லட்சுமி மேனன் நடித்தாலே அந்த படம் எந்த காரணம்கொண்டு தயாரிப்பாளர்களின் கையை கடிக்காது என்பது கோலிவுட் டில் செண்டி மென்டாகி விட்டது.

அதனால் தற்போது தனது தாய் மொழி யான மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் லட்சுமிமேன ன், தனது கோலிவுட் செண்டிமென்டை அங்குள்ள சினிமாக்காரர்களிடம் சொல் லி மார்தட்டி வருகிறாராம். அதோடு, நான் நடிச்சாலே ஹி ட்தான். அ தனால் எனக்கான சம்பளத்தை கிள்ளிக்கொடு க்காமல் அள்ளிக் கொடுங்கள் என்று சொடக்போட்டுக்கேட்கிறாராம் லட்சுமிமேன ன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: