Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கங்கையில் குளித்தால் மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்ச‍யம் "புற்றுநோய்" கிடைக்கும் – அதிர்ச்சித் தகவல்

எச்ச‍ரிக்கை – கங்கையில் குளித்தால் மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்ச‍யம் புற்றுநோய் உண்டாகும் – அதிர்ச்சித்தகவ ல்

ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மை யம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந் த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின் போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில்

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கதிர்வீச்சு தாக்கம் இ ருப்பது கண்டறியப்பட்டது.

*கங்கை நதியை சுத்தப்படுத் துவதற்கு முன்னுரிமை அளி க்கவிருப்பதாக இந்தியப் பிர தமர் நரேந்திர மோடி, தான் பதவியேற்ற பின் தெரிவித்தி ருந்தார். ஆயினும், இதில் எதி ர்பார்க்கப்படுவதை விட அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்ப தே உண்மை நிலவரமாகும்.

*பக்தர்கள் பூஜைக்காக சேகரித் த தண்ணீரில் குரோமியம் 6 கல ந்திருந்ததாக சோதனை மையத் தின் அறிக்கை தெரிவித்துள்ள து. குரோமியம் அத்தியாவசிய மானது மட்டுமில்லாமல் நச்சுத் தன்மையும் கொண்டதாகும். நச்சுத்தன்மை நிறைந்த குரோ மிய வகை இந்தத் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்தது என்று என்சிசிஎம் தலைவ ரான டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார். அதிகரித்த அளவில் காணப்படும் இந்த நச்சுத் தன்மையா னது புற்றுநோய் உட்பட பல உடல்நலக் கோளா றுகளை ஏற்படுத்தக் கூடிய தன் மை கொண் டது என்று ஜெய்குமார் குறிப்பிடுகின்றார்.

*கங்கையில் சேரும் இ ந்த அசுத்தங்கள் கான்பூ ரில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளின் மூலமாகவே கலப்பதா கக் கூறப்படுகின்றது. எனவே இ த்தகைய அசுத்தங்களையும் நீக் கக்கூடிய அளவில் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் கங்கையில் பய ன்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இது மட்டுமின் றி நீரில் உள்ள ஃபுளோரைட் தன மையைக் கண்டறிய உதவும் சோதனைக் கருவிகளும் இவர்களால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும் கிடைப்பதாக இவர் தெரிவித்தார்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: