Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: July 2014

ப‌கவத் கீதை – விமர்சனங்களும் சர்ச்சைகளும்

ப‌கவத் கீதை (விமர்சனங்களும் சர்ச்சைகளும்) ப‌கவத் கீதை விமர்சனங்களும் சர்ச்சைகளும்! கீதை வருணாசிரம கருத்துகளுக்கு முட்டு கொடுக்கிறது என்று பகுத்தறிவாளர்கள் கூறி வருகின்றனர். கீதையில் கீழ்சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்: நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13) "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக (more…)

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை!

குழந்தைகளுக்கான தடுப் பூசி அட்டவணை.- இது மருத் துவர்களால் பரிந்துரைக்க‍ப் பட்ட‍து. குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப் பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாம ல் கடைப்பிடித்தால், எவ்வித (more…)

உங்களது சொத்தின் கிரையப்பத்திரம் தொலைந்துபோனால் . . . .!

உங்களது சொத்தின் கிரையப் பத்திரம் தொலைந்து போனால் . . . .! கிரையப்பத்திரத்தின் முக்கியத்துவ ம் சொத்துக்கு உரிமை கொண்டாடும் முக்கிய ஆணவங்களில் முதன்மை யானது கிரையப் பத்திரம். அதில் தான் சொத்து பற்றிய அனைத்து விவரங்களும் பதிவாகி இருக்கும். சொத்துக்கான (more…)

உடலுறவின் போது பெண்ணுக்கு ஏற்படக்கூடிய மிக முக்கியமான உளவியல் பிரச்சனை

உடலுறவின் போது பெண்ணுக்கு ஏற் படக்கூடிய மிக முக்கியமான உளவி யல் பிரச்சனை  ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் விஷய த்தில் ஆண்களானாலும் சரி, பெண்க ளானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு செ க்ஸ் என்று வரும்போது பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட (more…)

படித்த வேலையில்லாதவர்கள் சிறுதொழில் கடன் பெற ஆலோசனைகள்

படித்த வேலையில்லாதவர்கள் சிறுதொ ழில் கடன் பெற ஆலோச னைகள் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தில் கடன்பெற கல் வித் தகுதி, வயது நீங்கலாக குடும்ப ஆண்டு வருமானம்போன்ற நிபந்தனை கள் எதுவும் உண்டா? ஆம். நிபந்தனைகள் உண்டு. படித்து வே லை இல்லாதவருக்குத்தான் கடனுதவி வழங்கப்படுகிறது என்றா லும், அவரது (more…)

சமையல் குறிப்பு – நாட்டுக்கோழி குழம்பு (பிரியாணிக்கு ஏற்ற சைடிஸ்)

சமையல் குறிப்பு - நாட்டுக் கோழி குழம்பு (பிரியாணிக்கு ஏற்ற சைடிஸ்)- இது முனியாண்டி விலாஸ் ஸ்பெஷல் தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி – 1 கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 தேங்காய் பால் – 1 கப் மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன் குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன் மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி சோம்பு – 1 டீ ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 கறிவேப்பிலை – 1கொத்து கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – 4 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மசாலா செய்முறை சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக் காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் சிறிதளவு (more…)

உடலுறவில் ஆணும் பெண்ணும் திருமணத்திற்குமுன் ஈடுபடக்கூடாது! ஏன்?

உடலுறவில் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் ஈடுபடக் கூடாது! ஏன்? உடலுறவு. இந்த வார்த்தையை சும் மா உச்சரித்தாலே அனைவரின் புரு வமும் உயரும். இதனைப்பற்றி வெ ளிப் படையாக பேசுவது என்பது கற் பனைக்கு எட்டாத ஒன்றாக விளங் குகிறது. வெளிப்படையாக பார்த்தால், இது நடைமுறையில் ஒரு முக்கிய மான அங்கமாக விளங்கும் விஷயமே. ஆனாலும் கூட (more…)

பெண்களே! உங்கள் அழகும் இளமையும் குறைந்து போக என்ன‍ காரணம்

பெண்களே! உங்கள் அழகும் இளமையும் குறைந்து போக என்ன‍ காரணம் சீரியலில் வரும் பெண்களைபோல எப்போ தும் அழுது கொண்டே இருந்தால் அழகு கு றையும் என்று சமீபத்திய ஒரு ஆய்வு தெரி வித்துள்ளது. மேலும் இதுபோன்ற பெண்க ளை ஆண்களுக்கு அறவே பிடிக்காது என் று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்க ளுக்கு இரக்க குணம் அதிகம். எப்போதும் அதிகளவு உணர்ச்சி வசப்படுவார்கள். சின் ன கஷ்டம் என்றால் கூட உடனே அழுது விடுவார்கள். தனது (more…)

"என்றுமே நான் மாணவிதான்"! – மாணவி (நடிகை) மனிஷா

என்றுமே நான் மாணவிதான்! - மாணவி (நடிகை) மனிஷா யாதவ் வழக்கு எண் பட்சத்தில் அறி முகமான மனீஷா யாதவிற்கு அதற்கு பிறகு பெரிய அளவில் படங்கள் அமையவில்லை, சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நல்ல பெயர் கிடைத்தும் படம் ஓடாத தால் அடுத்த பட வாய்ப்பு கிடை க்கவில்லை, சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் ஒப்பந்தமாகி, பின் னர் அதிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டார், இந்த நிலையில் (more…)

எந்த ஆணும் 'இந்த' பிரச்சனைக்காக அச்சப்படவேண்டிய அவசியமில்லை!

எந்த ஆணும் 'இந்த' பிரச்சனைக்காக  அச்சப்படவேண்டிய அவசிய மில்லை! இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின் ன கட்டிகள் (Pearly penile papules ) முத்துக் கோர்வை போல வரிசை யான தோற்றம் கொடுப்பதால் (more…)