Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களே! அழகான‌ முறுக்கு மீசை வைக்க‍ உங்களுக்கு சில எளிய குறிப்புக்கள்

அழகான முறுக்கு மீசை வே ணுமா? இத ட்ரை பண்ணுங் க…

தற்போது ஃபேஷனானது அதிக ரித்து வருகிறது. அதிலும் இது வரை உடைகள், ஹேர் ஸ்டை ல் போன்றவற்றில் தான் ஃபே ஷன் இருந்தது. மேலும் இதுவ ரை ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசா ன மீசை தெரியுமாறு வைப்பது என்று இருந்தார்கள். ஆனால் இப்போது

ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற் றம் தாடியை வைப்பதில் அதிக ஆர் வம் காட்டுகின்றனர். இருப்பினும் சிலரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை.

ஆண்களுக்கு அழகே மீசைதான். நிறைய பெண்களுக்கு மீசை மற்று ம் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியான து சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கு, மீசை மற்று ம் தாடியை நன்கு வளர்ப்ப தற்கு என்ன செய்ய வேண் டுமென்று பட்டியலிட்டுள் ளோம். அதைப் படித்து பின் பற்றி பார்க்கலாமே!!!

1) புரோட்டீன் உணவுகள்

உடலின் ஆரோக்கியத்தை ப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துட ன் இருப்பதற்கு, போதிய ஊட்ட ச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் அதிகம் நிறைந்திரு க்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற் றை அதிகம் டயட்டில் சேர்த்தா ல், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக் கும்.

2) அடிக்கடி ஷேவிங்

மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷே விங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறை வாக இருந்தாலும், வளர்ச்சியா னது அதிகரிக்கும்.

3) விளக்கெண்ணெய்

மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தி யாக வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது விளக்கெண்ணெ யை வைத்து மசாஜ் செய்வதுதான். இத னால் அங்குள்ள இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்கள் வலுவோடு வளர்ச்சி பெறும்.

4) டெஸ்டோஸ்டிரோன்

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார் மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டுப்பா ட்டில் வைத்திருக்கிற து. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் குறை வாக இருந்தா லும், கூந்தல் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே டெ ஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளா ன முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க்கடலை, எள் போன்றவற் றை அதிகம் உட்கொள்வதன் மூல ம், மீசை மற்றும் தாடியின் வளர் ச்சியை அதிகரிக்கலாம்.

5) தண்ணீர்

உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்த ல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந் தது 8டம்ளர் தண்ணீரை குடிக்கவேண்டும்.

6) போதுமான தூக்கம்

தூங்கும்போது தான் உடலில் உள்ள அனை த்து பாகங்களில் உள்ள பழுதுகளும் சரி யாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவத ற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொ ள்ள வேண்டு ம்.

7) இயற்கை வைத்தியம்

ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.

– மஹா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: