Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க கணினியில் உள்ள‍ பென்டிரைவ்-ஐக்கான் காணவில்லையா? – நீங்க செய்ய வேண்டியது இதுதாங்க!

உங்க கணினியில் உள்ள‍ பென் டிரைவ்-ஐக்கான் காணவில்லை யா? – நீங்க செய்ய வேண்டியது இது தாங்க!

பென் டிரைவை கணினியில் இன் செர்ட் பண்ணும்போது சில சமயம் அதை கணினி காட்டாது. இல்லை யா?

இதுக்கு காரணம் அதிகமான

USB /நெட்வொர்க் டிரைவ் இருக் குறதுதான்.ஏற்கனவே இருக்குற டிரைவ் பெயரு லையே பென் டிரைவ் பெய ரும் இருக்கும்.இதை எப்படி சரி பண்ணனும் பாப் போம் ..

– டெஸ்க்டாப்ல ‘ mycomput er’-ஐ ரைட் கிளிக் பண்ணுங் க.

-‘Manage’ செலக்ட் பண்ணுங்க ..இப்போ ஒரு விண்டோ வரும் .

– அதுல இடதுபக்கதுல ‘Storage’-க்கு கீழ ‘Disk Management’-னு இருக்கு ம் அத கிளிக் பண்ணுங்க.

-வலதுபக்கம் உங்க சிஸ்ட ம்ல இருக்குற டிரைவ் மற் றும் பென் டிரைவ் எல்லாம் காட்டும்.

– இப்போ உங்க பென் டிரைவ் ஐக்கான் செலக்ட் பண்ணி ரைட் கிளிக் பண்ணுங்க.

– அதுல ‘Change Drive Letter and Path’-னு இரு க்கும் அத கிளிக் பண்ணுங்க.இப்போ வர விண் டோவுல ‘Change’ கிளிக் பண்ணி டிரைவ் லெட் டர் வேற மாத்தி OK கொடுங்க..அவ்ளோதான்.

– ஸ்ரீ

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: