Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அம்மா, தனது மகளுக்கு சொல்லித் தர‌ வேண்டிய காதல் பாடங்கள்

அம்மா, தனது மகளுக்கு சொல்லித் தர‌ வேண்டிய காதல் பாடங் கள்

குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசா ன விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். இந்த கால கட்டத்தில் தான், வாழ்க்கையி ல் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள். இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும் விழு கின்றாள். அவள் உணர்ச்சிகளுக்கு

போராட்டங்களை உண்டு பண்ணும், பல உணர்ச்சிக ளை கொண்ட பல நபர்களி ன் அறி முகமும் கிட்டும்.

உங்கள் மகளிடம் உறுதியா ன உறவை வளர்க்க சில டிப் ஸ்…

ஒரு தாயாக, தன் காதலை அறிந்து கொள்ளும் பயணத்தில், அவ ளுக்கு நீங்கள் உதவி புரிய லாம். அவள் காதலை நீங்க ள் வாழ முடியாவிட்டாலும் கூட, அவளின் பயணத்தை நீங்கள் வழி நட த்தலாம். உங்கள் மகள் தகுதிக்கு ஒத் துவராத ஒருவனை, அவள் காதலிப்பதை கண்டிப்பாக நீங்கள் விரும்பமாட்டீர்கள். அவளை ஒரு நல்ல பெண் ணாக வளர்த்தும், அவளை அவளே மதிப்பதற்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அவ ளை யாரும் மாற்ற நினைப்பதை நீங்க ள் விரும்பமாட்டீர்கள்.

அவளின் உணர்வுகளை புரிந்து கொண் டு, அவளை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல நீங்கள் தான் சிறந்தவ ர். அதனால் காதல் பாடங்களைப் பற்றி ய முக்கியத்துவத்தைப் பற்றி பார்க்க லாம்.

1) மரியாதையை வாங்குவதற்கு அத னை கொடுக்க வேண்டும்

இது அடுத்தவர்களை மதிப்பதும் அவர் களின் மீது கவனம் செலு த்துவதும் மட் டும் அல்ல. உங்களை நீங்களே மதிப்பதும் இதில் அடக்கம். உங் கள் மகள் தன்னை தானே விரும்ப அவளுக்கு கற்றுக் கொடுங்க ள். அவள் அவளை விரும்பினால் தான் மற்றவர்களாலும் அவள் விரும்பப்ப டுவாள். தன்னுடைய தேவைகளு க்கு மரியாதை கொடுத்து தன்னை தானே காதலிக்க கற்றுக் கொடுங்க ள்.

2) நீ நீயாக இருக்க வேண்டும்

“உன்னை நீ எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ள வேண்டியதில் லை.” என்பதை தான் ஒரு தாய் தன் மகளுக்கு சொல்லிக் கொடுக் க வேண்டும். அவளை மாற்ற யாராவது வலி யுறுத்தினாலோ அல் லது காதலுக்கு அவள் லாயக்கில்லை என்று யாராவது வசை பாடி னாலும், அவர் உங்க ள் மகளுக்கு ஏற்றவர் அல்ல என்பதை அவ ளுக்கு புரிய வையுங் கள்.

3) சுகங்கள் மிகவும் முக்கியம்

ஒருதாயாக பாலுணர்வை பற்றி பேச உங்களுக்கு விருப்பமிருக் காது. ஆ னால் உங்கள் மகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவளுக்கு தே வையான சுகங்கள் மற்றும் பாலு ணர்வை நேர்ம றையான ஆசையாக யோசிக்க அவளுக்கு கற்றுக் கொடுத்தால், அவள் அவைகளை அனுபவிக்கும் தயார் நிலைக்கு வரும்போது பயனுள்ளதாக இருக் கும்.

4) உங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந் து கொள்ளுங்கள்

அவள் மீது திடமான புலனுணர்வு வைத்திட அவளுக்கு கற்றுக் கொடுங்கள். ஏதோ குறை இருந்து கொண்டே இருக்கிறது அல்ல து நினைப்பதை போல் நடப்பதில்லை என்று அவள் தொடர்ந்து குற்றஞ்சொல்ல தூண்டுகோலாக இருக்கும் சி ன்ன சின்ன விஷ யங்களை புரி ந்து கொள்ள வேண்டும். இவ் வகை அறிகுறிகளை ஒதுக்கா மல், எந்த இடத்தில் தவறு உள் ளது என்பதை அறிந்து அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண் டும் என்பதை அவளுக்கு சொ ல்லிக் கொடுங்கள். பிரச்சனை களை கண்டுகொள்ளாமல் வி ட்டால் பிரச்சனைகளை இழுத்தடிப்பதை போலாகும்.

5) காதலை தேடி போக வேண் டாம், அதுவே உங்களை தாக் கும்

காதலை தேடி தானாக அலை ந்து கொண்டிருந்தால் அது அ வளின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்துவிடும் என்ப தை அவளுக்கு புரிய வையுங் கள். காதல் தானாக அவளை தேடி வரும் போது வரட்டும். காதல் முறிவிலிருந்து அவளை காத்திட இது ஒரு முக்கியமான பாடமாகு ம்.

6) லிட்மஸ் சோதனையை தவிர் க்கவும்

ஒரு உறவை நம்பிக்கையின் மீதே அமைக்க வேண்டும் என்பதை உங்கள் மகளுக்கு கற்றுக் கொடுங்கள். அவள் முதலில் தன்னை தானே நம்ப வே ண்டும். பின் தனக்கு முக்கியமானவரின் மீ தும், அந்த உறவின்மீதும் நம்பிக்கை கொள் ள வேண்டும். பிறர் அன் பை சோதிப்பதால் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. அடிப்படை உள்ளுணர்வை மையமாக வை த்து ஆரம்பித்த உறவின் மீது நம்பிக்கை வைப்பதை பற்றி உங்கள் மகளுக்கு சொல் லிக் கொடுங்கள்.

– அசோக் சி.ஆர்.

Leave a Reply