30 நாட்களில் நாம் சந்திக்கும் 30 சவால்கள்
நாள் 1 – நமக்கு நாமே
நாள் 2 – நமது கையெழுத்து
நாள் 3 – நமது புன்னகை
நாள் 4 – நமது பிரதிபலிப்பு
நாள் 5 – நமக்குப் பிடித்த
காலணிகள்
நாள் 6 – நமது காலைப்பொழுது
நாள் 7 – நமது நகரம்
நாள் 8 – நமது ஞாயிறு
நாள் 9 – நமது உண்மையான காதல்
நாள் 10 – நமது போக்குவரத்து
நாள் 11 – நமது இடம்
நாள் 12 – நமது கண்கள்
நாள் 13 – நமது மாலைப்பொழுது
நாள் 14 – நமது குடும்பம்
நாள் 15 – நமது மதிய உணவு
நாள் 16 – நமது தரமான இன்பம்
நாள் 17 – நமக்கு பிடித்தமான பொருட்கள்
நாள் 18 – நமது உத்வேகம்
நாள் 19 – நமது பொழுதுபோக்கு
நாள் 20 – நமது காலை உணவு
நாள் 21 – நமக்கு பிடித்தமான வண்ணம்
நாள் 22 – நமது இனிய பற்கள்
நாள் 23 – நமது சந்தோஷத்திற்குரிய இடம்
நாள் 24 – நாம் விரும்பும் அலங்காரம்
நாள் 25 – நமக்குப் பிடித்தப் புத்தகம்
நாள் 26 – நமக்குப் பிடித்த இசை
நாள் 27 – நமது பார்வை
நாள் 28 – நமது செல்லம்
நாள் 29 – நமது மகிழ்ச்சிகரமான தருணம்
நாள் 30 – நமது வாழ்க்கை
– மொழிபெயர்ப்பு விதை2விருட்சம்