மூட்டுக்களை முடக்கும் ஆம வாதம் – ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டு!
மூட்டுக்களில் தீவிரவலி மூட்டுக் களை அசைப்பது பெரும் பிரயத்தன மாகும்.
சிகிச்சை செய்யாவிட்டால் பாதிப்பு நிரந்தரமாகி விடும். மூட்டுக்கள் விறைத்து விடும்.
ஜுரம், வலியுடன், பாதிக்கப்பட்ட பகு திகள் விறைத்து விடும். அதுவும் அதிகாலையில்
அதிகமிருக்கு ம்.
விரல்கள், மணிக்கட்டு, முழங்கை, முட்டி, கணுக்கால் – இவை பெரும் பாலும் பாதிக்கப்படும் உறுப்புகள்.
பொதுவான ஆயுர்வேத சிகிச்சை
இலகுவான உணவு, புலால், குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் போன்ற குளிர் ச்சி உணவுகள், மைதாவில் செய்யப் பட்ட உணவு, சீஸ், நார் ச்சத்து குறை ந்த உணவுகள் – இவற்றை தவிர்க்க வேண்டும். தயிர், மீன், வெல்லம், பால், உ.பருப்பு, அரிசிமாவு இவற்றையும் குறை க்கவும்.
ஸ்வேதனா – (ஒத்தடம்), கசப்பான, கடுமையான உணவு, கழிவுப் பொருள்களை அகற்றுதல், தைல சிகிச்சை, வஸ்தி (எனிமா)
உள்ளுக்கு ஆயுர்வேத மருந்துகள்
ரஸ்நாதஷமூலா கஷாயம்
ரஸ்னபஞ்சகா
சுண்டி – கோக்சூரக்ஷ்யா
வைஸ்வாரை சூரணம்
யோக ராஜ குக்குலு
சிம்ஹநாத குக்குலு
ஸைந்தவாடி தைலம் (வஸ்தி சிகிச்சைக்கு)
க்ஷ£ர வஸ்தி (வஸ்தி சிகிச்சை க்கு)
வெளி சிகிச்சைக்கு
மணல் நிரம்பிய முடிச்சால் ஒத்தடம்
நீராவி குளியல், பாதிக்கப்பட்ட இடத்தின் மீது நீராவி செலுத்தல்
வாத – ரக்தா (Gout)
ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமா னால், மூட்டுக்களில் தேங்கி அழற்ச் சியை உண்டாக்கி வலி அதிகமிருக் கும். முதலில் சிறு மூட்டுகளில் வலி ஏற்படும். எரிச்சல், நிறம் மாறுதல் ஏற்படும்.
வாத சீர் குலைவினால், மூட்டுகளில் ரத்தம் தேங்கிவிடுவது காரணம் என்கிறது ஆயுர்வேதம்.
சிகிச்சை உள்ளுக்கு
குடூச்சிஸ்தவா, குக்குலு சேர்ந்த குடூச்சிஸ்தவா, கைசோரா குக்குலு.
வெளிப்பூச்சிக்கு –
பிண்ட தைலம்.
சந்தி – வாதா (Osteoarthritis)
பரவலாக காணப்படும் மூட்டுவியாதி. மூட்டின் குருத்தெலும்பு கள், மூட்டுகளின் முடிவில் உள்ள மிருதுவான வழவழப்பானலை னிங் இவற்றை பாதித்து மூட் டின் வடிவத்தையே மாற்று ம். மூட்டில் திரவம் சேர்ந்து, சுற்றியுள்ள தசை கள், தசை நாண்கள் எல்லாமே பழுத டைந்து வலியை உண்டாக் கும்.
சந்தி வாதத்தில் மூட்டுக்கள் உராய்வதால் நடக்கும் போது வலி ஏற்படும்.
உள் சிகிச்சை
பாலாதி தைலம்
மஹாவல தைலம்
அஸ்வகந்தாக்ய க்ருதம்
வெளி சிகிச்சை
கோலகுலத்தாடி லேபம்
பற்று போடுதல், தைல சிகிச்சை, மசாஜ், கட்டுதல் முதலியன
லகுவான உடல் பயிற்சி, நீச்சல்,
சத்தான உணவு (பால் முதலிய) வைகளை உட்கொள்ள வேண் டும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!