Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் மனப் பொருத்தமும், உடல் பொருத்தமும் இருந்தாலே எளிதாக உச்ச‍க்கட்ட‍த்தை அடைய முடியும்

தம்பதிக்கு செக்ஸ் உறவில் முழு திருப்தி என்பது எப்போது, எப்படி கிடைக்கும்? அந்த தம்பதி இரண்டு பேரும் நன்றாக புரிந்து கொண்டு, மனம் விட்டு பேச வேண்டும்.  ஒருவரோடு ஒருவர் இணைந்து மன மகிழ்ச்சியோடு செக்ஸில் ஈடுபட்டால் தான் கிடைக்கப் பெறும். இத்தகைய இனிய அனுபவமும், வாய்ப்பும் எல்லா மனிதருக்குமே எளிதாக

க் கிடைத்து விடுமா என்றால் உதட்டை பிதுக்கத்தான் வேண் டும். பல தம்பதிகள் அன்புமயமானவர்க ளாக இருப்பார்கள். 

ஆனால், அவர்களின் இரவு வாழ்க்கை என் பது ஏதோ கடமைக் கு செக்ஸில் ஈடுபடு வது போலத்தான் இ ருக்கும். பல தம்பதிகள் ஆயுளின் அந்தி வரைக்கும் இந்த மாதிரி தான் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். நமது முன்னோ ர்கள் ‘சம்போகம்’ என்கிற ஒன் றை சொல்லிச் சென்றுள்ளார்க ள்.  தம்பதிகள் கூடி, குலாவி, கொஞ்சி மகிழ்ந்து… ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி  இறுக்கமா ன நெருக்கத்துடன் உடலுறவில் ஈடுபடுகிற போது செக்ஸ் உறவி ல் அவர்கள் உச்சஸ்தாயி நிலையை அடைவார் கள்.  மன பொருத் தமும், உடல் பொருத்தமும் ஒரு சேர இ ணைய பெற்றவர்கள் தான் இந்த உச்சநி லை பரவசத்தை அடைய இயலும். இத னை மெய்ப்பிப்பது மாதிரி ‘மனைவி அமைவதெ ல்லாம் இறைவன் கொடுத்த வரம்!’ என்கிற பாடலில் ‘பொருத்தம் உட லிலும் வேண்டும்/ கொண்டவன் துணை யாக வேண்டும்’  என்று பாடுகிறார் கவி யரசர் கண்ணதாசன். 
இப்படி ஓர் அருமையான சம்போக வாய்ப் பினை இயற்கை வரமாக மனிதர்களுக்கு வழங்கியிருப்பதே பலருக்கு தெரியாது என்பது தான் நிஜம்.  இந்த பல தம்பதிகளு க்கு அனுபவ பூர்வமாக, சாத்தியப்படாமல் போவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய வேண்டும். ஆணு க்கு கிளர்ச்சி ஸ்தான மானது சீக்கிரத்தில் எ ழுச்சி அடையும் நிலை யிலும்,  பெண்ணுக்கு பொறுமையாகவு ம், மெதுவாகவும் கிளர்ச் சி அடையுமாறும் அவர வர்களின் உடல் நிலை யை இயற்கையானது வடிவமைத்துள்ளது. எனவே சீக்கிரத்தில் கிளர்ச்சி அடைகிற கணவன் (ஆண்) விறுவிறுவெ ன்று மனை(பெண் ணோடு)வியு டன்கூடி முயங்க ஆரம்பித்துவிட் டால்… அந்த கணவனுக்கு வே ண்டுமானால் திருப்தி கிடைக்க லாம். 
அதே சமயம் மனைவி திருப்தியு றாத நிலையில் தான் இருப்பாள். ஆகவே எளிதில் கிளர்ச்சி அடை கிற கணவன், தனது மெதுவாக கிளர்ச்சி அடைகிற மனைவிக்கா க பொறுமை காத்து, அவளை தனது முன் விளையாட்டினால் கிளர்ச்சி அடைய வைத்து பின்பு தான் உறவில் ஈடுபட வே ண்டும். அப்போது தான் சம்போ கம் என்பது சாத்தியமாகும். க ணவன் மனைவி இருவருக்கும் முழுமையான திருப்தி கிடைக் கும். உணர்ச்சி நிலையிலும் இ ருவரும் உச்சத்தை எட்டலாம். இதனை தான் ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்பார்கள்.  சில வேளைகளில் கணவன் கிளர்ச்சி அ டையும் வரைக்கும் மனைவி காத்திருக்க வேண்டியிருக்க லாம். உண்மையாக ஒருவ ரையருவர் புரிந்து கொண்ட தம்பதிகளுக்கு இடையே தான் இது போன்ற கலவி நிலை நிலவும். 
சில ஆண்களுக்கு இயல்பா கவே செயல்பாடுகளில் வீரி யம் கொஞ்சம் குறைவாக இ ருக்கலாம். இதன் காரணமாக அந்த ஆணால் சுலபமாக  உடல்  உ றவில் ஈடுபடமுடியாமல் போகலாம்.  இத்தகைய ஆண்களை கணவனாகப் பெற்ற மனைவி  அன்புடன்,  அரவ ணைப்புடன், பொறுமையாக இருந்து தனது கணவனின் செயல்பாட்டுக்கு உதவி புரியவேண்டும்.  இத னால் கணவனுக்கு ஏற்படுகிற தாழ்வு மனப் பான்மையை மனைவி எளிதில் அகற்றி விடலாம்.  மேலும் இத்தகை ய ஆண் என் மனைவியை என்னால் திருப்தி அடைய வைக்க முடியும் என்கிற தைரியத்தையும் பெற வேண்டும். குறைந்த எண்ணி க்கையில் உயிர் அணுக்களைக் கொண்டவர்களும், வீரியக் குறைவு நிலையை கொண்டவர்களும் அடி க்கடி உடலுறவு கொள்ள வேண் டும்.  மன உலைச்சல், மன அழுத்தம் போன்றவற்றுடன் படுக்கைக்கு போ கக் கூடாது. 
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: