Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐஸ்வர்யாவிடம் அவமானப்பட்ட‍ 'அட்ட‍க்கத்தி' தினேஷ்

ஐஸ்வர்யாவிடம் அசிங்கப்பட்ட‍ அட்ட‍க்கத்தி தினேஷ்

அட்டகத்தி தினேஷ், அதையடுத் து நடித்த குக்கூ படத்திலும் பாட ல் காட்சிகளில் பெரிதாக நடன மாடவில்லை. கண் பார்வையற் றவர் எப்படி மூவ் மெண்டு கொ டுப்பாரோ அப்படி கன்னாபின்னா வென்று நடனமாடியிருந்தார். அது அந்த கேரக்டருக்கு கச்சித மாக பொருந்தியது.

ஆனால், தற்போது அவர் நடித்துள்ள ‘திருடன் போலீஸ்’ படத்தில்

ஒரு குத்துப்பாடலில் விஜயசேதுபதி ஆடிவிட்டார். ஆனால் இரண் டு டூயட் பாடல்களில் தினேஷ் ஆடியாக வேண் டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிலும் அவ ருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ் வர்யா ராஜேஷ், விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியில் சீசன் 3யில் வெற்றி பெற் ற ஜோடியில் இடம்பெற்றவர்.

அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட நடன அசைவுகளை அற்புத மாக கொடு த்துள்ளார். ஆனால், தினேஷோ, அந்த பாடல்களில் அவருடன் நடனமாட முடி யாமல் திக்கித் திணறிப்போனவர். ஒரு கட்டத்தில் கண்டபடி தனது இஷ்டத்துக் கு ஆடினாராம். அவரிடம் இருக்கும் நடன திறமை அவ்வளவு தா ன் என்பதை தெரிந்த இயக்குனரும், பின் னர் அவரால் என்ன முடிகிறதோ அதை செய் யட்டும் என்று நடன மாஸ்டரிடம் சொல்லி விடடா ராம்.

அதனால், பின்ன ர் ஐஸ்வர்யாவை மட்டுமே முக்கிய அசைவுகளில் ஆட வைத்து, தினேஷை வேகமாக நடப்பது, ஓடுவது போன்று சில ஷாட்களை படமா க்கினர்களாம். இதனால் ஐஸ்வர்யா இவ ரை எள்ளி நகையாடினாராம். ஐஸ்வர்யா விடம் தான்பட்ட‍ இந்த அவமானம் இனி படத்துக்குப்படம் ஏற்படக்கூடாது என்பத ற்காக, இப்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தீவிர நடன பயிற்சி யிலும் ஈடுபட்டுள்ளாராம் தினேஷ்.

Leave a Reply