Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம்!

மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம்

“மோரின் புளிப்புச்சுவைக்கான கா ரணம் தெரிஞ்சுக்கும் முன்னாடி , பால் எப்படித் தயிரா மாறுதுன்னு தெரிஞ்சுக்கணும். காய்ச்சி ஆற வைச்ச பால்ல, கொஞ்சம் தயிரோ மோரோ சேர்த்த பின்னாடி, அந்தப் பால்ல நொதித்தல் வினை தொடங்குகிறது. பால்ல லாக்டோஸ் ன்னு ஒரு

ர்க்கரைப் பொருள் இருக்கு. நொதித்தல் வினை நடக்குறப்ப லாக்டோ பாசில்லஸ் என்ற பாக்டீரியா, பால்ல இருக்குற லாக் டோஸ் என்ற சர்க்கரையைச் சிதைச்சு லாக்டிக் அமிலமாக மாத்துது. அப்போ பால் உறைஞ்சு தயிரா மாறுது.

நம் தேவைக்கேற்ப தயிராவோ அல்லது அதுல தண்ணிய கலந்து நல்லா கடைஞ் சு மோராவோ பயன்படுத்துறோம். தயிர் அல்லது மோ ர்ல இருக்குற லாக்டிக் அமி லத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அதன் புளி ப்புச் சுவையும் கூடிக்கிட்டே போகும். இவ்வளவு நாளா தயிரும், மோரும் சாப்பிடறோம். ஆனா, இதுல இவ்வளவு அறிவியல் இருக்கு என்ப து ரொம்ப ஆச்சர்யமா இருக்கு…

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: