Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க இரத்த‍த்தில் 'எயிட்ஸ் தொற்று' உள்ள‍தா? அது எப்ப‍டி பரவியது – பகீர்த் தகவல்க‌ள்

உங்களுக்கு எயிட்ஸ் தொற்று உள்ள‍தா? அது எப்ப‍டி பரவியது – பகீர்த் தகவல்க‌ள் – உங்களுக்கு எயி ட்ஸ் தொற்று உள்ள‍தா? அது எப்ப‍டி பரவியது – பகீர்த் தகவல்க‌ள்

ஒருவருக்கு எந்தச் சந்தர்ப்பங்களில் எயிட்ஸ் தொற்றலாம்

எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல் லோரும் அறிந்துதான் இருப் பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கு ம் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில்

உளைச்சலு க்கு உள்ளாகிறார் கள். அவ்வாறான சந்தேகங்களை களை வதற்கே இந்த விளக்கம்.

எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் இரத்தம் மற்றும் உடலி ல் இருந்து வெளியேறும் சில திரவங்க ளின் நேரடித் தொடர்பினால் மட்டு மே தொற்றும். அதுதவீர சுவாசத்தி ன் மூலமோ உணவின் மூலமோ இந்த நோய் தொற்றுவதில்லை.

அதாவது எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள்

உடலுறவின் போது- நோயுள்ள ஒருவரோடு உடலுறவில் ஈடு படும் போது இது தொற்றலாம். இது ஆண் பெண் தொடர்பு , அல்லது ஓரினச் சேர்க்கை

என எந்தவிதமான உறவிலும் ஏற்படலாம்.அதேபோல் யோனி வழி ,குதவழி என எந்தவிதமான உற வின் போதும் தொற்றலாம்.

காண்டம் (ஆணுறை) பாவிப்பது இவ் வாறு நோய் தொற்றுவதைத் குறை க்கும். எனினும் கொண்டம்(ஆணுறை) நூறு வீதம் பாது காப்பை அளிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு நம்பகமான , எயிட்ஸ் நோய் இல்லாத ஒருவரோடு உடலுற வில் ஈடுபடும்போது எயிட்ஸ் ஏற்ப டாது.

அடுத்தததாக நோயுள்ள ஒருவர் பாவித்த ஊசி ,பிளேட் ,சவரக் கத்தி போன்றவற்றை பாவிக்கும் போது. அதாவது இவ்வாறான கூரான உபகரணங்கள் மூலம் நோயுள்ளவரின் இரத்தம் நோயற் றவர்களின் இரத்தத்தோடு தொட ர்பு படக்கூடிய சந்தர்ப்பம் இருப் பதால் எயிட்ஸ் தொற்றலாம். இந் த உபகரணங்கள் நோயாளியில் சிறிய காயத்தை ஏற்படுத்தி பின்பு நோய் இல்லதவரில் காயத்தை ஏற்படுத்தும் போது இரத்தம் தொடர்பு படலாம்.

இதைத் தடுப்பதற்கு தனித்தனியே சவரக் கத்தி பிளேட் என்பவற் றை பாவிக்க வேண்டும். சலூனுக்கு செல்லும் போது உங்களுக் கென தனியாக புது பிளேட் பயன்படுத்து கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி க் கொள்ள வேண்டும்.

இது தவீர நோயாளியின் குருதி தவறுதலாக நோய் இ ல்லாதவருக்கு வழங்கப்பட் டாலும் எயிட்ஸ் தொற்றலா ம்.

மேலும் நோயுள்ள ஒரு தாய் ,நோய் இல்லாத குழந்தை க்கு தாய்ப் பால் கொடுப்பதன் மூலமும் எயிட்ஸ் தொற்றலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: